 |
சினிமா வியாபாரம் புத்தகத்துடன் அதன் ஆசிரியர் சங்கர் நாராயண் |
 |
புத்தகத்தை வெளியிடுகிறார் கவிஞர் நா.முத்துக்குமார் பெற்றுக்கொள்கிறார்கள் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் மற்றும் ஒளிப்பதிவாளர் மதி |
 |
ரிவர்ஸில் திரும்பி புன்னகைப்பவர் பதிவர் ஜெட்லி |
 |
விழா ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து யாருக்கும் தெரியாமல் நைசாக என்ட்ரி ஆகிறவர் அண்ணன் அப்துல்லா.... |
 |
நூல் அறிமுகம் கவிஞர் நா.முத்துக்குமார் |
 |
ஏற்புரை ஆசிரியர் சங்கர் நாராயண் (எ) கேபிள் சங்கர் |
 |
டெரர்ரான லுக்கில் இயக்குனர் ஆதி.. அவர் அருகே ஹீரோ கார்க்கி |
 |
பூ போல புன்னகை சிந்துபவர் அண்ணன் அப்துல்லா.. அருகே வெண்மையாய் பூ போல அமர்ந்திருப்பவர் பதிவர் வெண்பூ |
 |
தண்டோரா டாட் இன் தள பதிவர் அண்ணன் மணிஜி |
 |
வளைஞ்சு வளைஞ்சு போட்டோ எடுத்த களைப்பில் அமர்ந்திருக்கும் பதிவர் காவேரி கணேஷ் |
 |
பதிவர் நர்சிம்... |
 |
பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி நன்றியுரை ஆற்றுகிறார் |
 |
இடமிருந்து :- பதிவர் காவேரி கணேஷ், கவிஞர் நா.முத்துக்குமார், பதிவர் நர்சிம், பதிவர் எறும்பு |
 |
பதிவர் ஜெட்லி மற்றும் பதிவர் அதிஷா |
 |
பதிப்பாளர் அகநாழிகை பொன் வாசுதேவன், பதிவர் மணிஜீ, பதிவர் எறும்பு |
 |
நடுவில் நிற்பவர் பதிவர் கே.ஆர்.பி.செந்தில்.. சைடில் நிற்பவர்கள் மன்னிக்கவும் உங்கள் பெயர் தெரியவில்லை... |
 |
பதிப்பாளர்கள் அகநாழிகை பொன் வாசுதேவன், குகனுடன் எழுத்தாளர் சங்கர் நாராயண் |
 |
இடமிருந்து... பதிவர்கள் மயில்ராவணன், எறும்பு, மறத்தமிழன், பலாபட்டறை சங்கர் |
 |
பதிவர் பெஸ்கிக்கு கை கொடுப்பவர் பெயர் தொண்ட மூர்த்தி.. தலைமறைவு என்னும் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். தொண்ட என்பது அவர் 'அடைப் பெயர்'. தொண்டைமான் என்னும் படத்தில் அவர் முதன் முதலில் நடித்ததால், தொண்டைமூர்த்தி. அது மழுவி.. தொண்ட என ஆகி விட்டது.
( இந்த தகவலை மெயிலில் தெரிவித்தவர் தினேஷ் @ சாம்ராஜ்யபிரியன் ) |
 |
பதிவர் கேபிள் சங்கருடன் பதிவர் தினேஷ் @ சாம்ராஜ்யப்ரியன் |
 |
பதிவர் கேபிள் சங்கர் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திரு. அரண் |
 |
பதிவர் ஆதி |

இந்த புகைப்படங்களுக்கான போட்டோ கமெண்ட்ஸ் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது...
26 comments:
நல்ல தொகுப்பு ... நன்றியும்.. பாராட்டும்..
புகைப்படங்கள் நல்லா இருக்கு,
கீழே ஒரு விளக்கம் (Caption) கொடுத்து இருந்தா என்னை போன்றவர்களுக்கு புரியும்,
படங்கள் அருமை..
சுகுமார் சார் போடோ கமெண்ட்ஸ் இல்லையே அதுதானே உங்க ஸ்பெசல்.
//சுகுமார் சார் போடோ கமெண்ட்ஸ் இல்லையே அதுதானே உங்க ஸ்பெசல்/
மாட்டி விடாதிங்க சார். என் ஃபோட்டோவுக்கு எனக்கே 4 டேமேஜ் கமெண்ட்ஸ் தோணுது :)
நன்றி கே.ஆர்.பி செந்தில் ..
நன்றி உமாபதி.... உங்க பின்னூட்டத்தை பார்த்த பின்பு இப்போ கேப்ஷன் சேர்த்துட்டேன்.. பாருங்க
நன்றிங்க காவேரி கணேஷ்...
மணி ஆயிரத்தில் ஒருவன்... பாஸ்..போட்டோ கமெண்ட்ஸ் ரெடியாகிட்டிருக்கு.. சீக்கிரம் போட்டுரலாம்...
என்னால் விழாவில் கலந்து கொள்ளமுடியவில்லை! ஆனால் ஆல்பம் அந்த குரையை போக்கிவிட்டது!
//விழா ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து யாருக்கும் தெரியாமல் நைசாக என்ட்ரி ஆகிறவர் அண்ணன் அப்துல்லா....
//
யோவ் பாவி 5.45 க்கே முதலில் வந்தவன் நானும் பதிவர் சென்னும்தான்.இடையில் நோன்பு முடிக்க போய்ட்டு வந்ததை படம் பிடிச்சு வாரிட்டீங்களே :))))
வாங்க கார்க்கி... வருகைக்கு நன்றி.. கமெண்ட்ஸ் வந்துகிட்டே இருக்கு பாஸ்..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க Discovery book palace...
// யோவ் பாவி 5.45 க்கே முதலில் வந்தவன் நானும் பதிவர் சென்னும்தான்.இடையில் நோன்பு முடிக்க போய்ட்டு வந்ததை படம் பிடிச்சு வாரிட்டீங்களே :)))//
அடடா.. சரி அண்ணே லூஸ்ல விடுங்க... போன வாட்டி பீச்ல நடந்த பதிவர் சந்திப்பின் போது நீங்க எல்லாம் முடிஞ்சப்புறம் வந்தீங்களே... இதை அதுக்கு வச்சிக்குவோம்.... (அடடா.. இப்போ அதையும் வாரிட்டேனே...)
அது போன மாசம். நாஞ் சொல்றது இந்த மாசம் :))
nice photos. :-)
waiting for your comments
All the snaps are good.
But....
I missed this change to meet you all.
// அது போன மாசம். நாஞ் சொல்றது இந்த மாசம் :)) //
ஹி.. ஹி.. ரைட்டு அண்ணே.. சமாதானம்...
நன்றிங்க சித்ரா...
// முரளிகண்ணன் //
ஆஹா... வாங்க தல...
Thanks for ur feedback Kolipaiyan.. Try to catch up next time.. :)
அருமையான புகைப்படங்கள்...
விழாவில் கலந்து கொண்ட மன நிறைவு...
போட்டோ கம்மெண்ட்ஸ் மிக விரைவில் எதிர் பார்க்கிறோம்...
For E-mail Follow Up
ஒரே நேரத்துல கமெண்ட் போட்டு அதை ஃபாலோ அப் இமெயில் செலக்ட் பன்ற மாதிரி ஆப்ஷன் கொடுங்க தல...
பகிர்வுக்கு மிக்க நன்றி.
சுகுமார்,
நல்ல பகிர்வு..
காவேரி கணேஷ் பற்றிய கமெண்ட்டை, பதிவர்கள் அட்டகாசம் பதிவில் சேர்த்திருக்கலாம்...அருமை...
அன்புடன்
மறத்தமிழன்.
Post a Comment