// அனைத்தும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல... //
ரோபோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி, படம் வரும்போது பிளாக்ஸ் எல்லாம் பிளாங்க் ஆகுற மாதிரி செய்ய முடியாதா... கண்ணை மூடுனா கனவுல ராவணன் பட விமர்சனமா தான் வருது...
ஏதோ உலக அழகிங்கிறதால தப்பிச்சீங்க.. இல்லைன்னா கல்யாணம் ஆயிட்டா எங்க ஊர்ல மெகா சீரியல்ல தள்ளி உள்ளூர் கிழவி ரேஞ்சுக்கு ஆக்கி இருப்பாங்க...
"மாற்றம் கொண்டு வா, மனிதனை மேன்மை செய், உனது ஆற்றலால் உலகை மாற்று, எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு..." இந்த வரிகள் சத்தியமா ரோபோ கேரக்டருக்குதான்... இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு இப்பவே ஒரு அறிக்கை விடலாமுன்னு இருக்கேன்..
'புதிய மனிதா பூமிக்கு வா' பாட்டைக் கேட்கும்போதெல்லாம்...
'எந்திரன் முடிஞ்சிடுச்சில்ல.. எந்திரிச்சு அரசியலுக்கு வா'ன்னு ரசிகர்கள் பாடுற மாதிரியே கிலியா கேட்குது...
எந்திரன் பஞ்ச் டயலாக் கேக்குறீங்களா... ஐஸ் அழகு நிலையம் போனா அஞ்சு வயசு குறையும்.. நான் இமய மலை போனா இருபது வயசு குறைஞ்சிடும்....
______________________________________________________________
ரசிகர்கள் சொல்றதையெல்லாம் கேட்டுகிட்டு அமைதியா போயிடுற ரஜினி மாதிரி.. பதிவை படிச்சிட்டு ஓட்டு பின்னூட்டம் எதுவும் போடாம போறீங்களே பாஸ்...
10 comments:
konjam work panniyirukkalam..:(
first dialogue super....
கலக்கல்
தலைவர்ங்கிறதானால அடக்கி வாசிச்சா மாதிரி இருக்கு.....
80 மார்க்.பொதுவா உங்களுக்கு காமெடி நல்லா வருது
நல்லாயிருக்கு சார்!
Hi fellows..
Enthiran is going to hit the box office record more than "Avatar"!
New innovations from Director will really catch up Hollywood and probably "James Camaron or Steven Spielberg or the latest Chris. Nolan will certainly "learn" from the director of Enthiran. Who knows? May be Leanardo Di Caprio or Tom Hanks or even Harrison Ford will try to imitate Rajnikanth...
Sankara N Thiagarajan, The Netherlands
last punch superb.. rest of punchs not much.
supperrrrrrr
எல்லா இடத்திலேயும் எந்திரன் தான் ஆக்கிரமிப்போ? நல்லா சிந்திச்சிருக்கீங்க! நானும் கொஞ்சம் சிந்திச்சிருக்கேன், படிச்சு பாருங்க!
http://ulagamahauthamar.blogspot.com/2010/08/blog-post_07.html
எல்லா இடத்திலேயும் எந்திரன் தான் ஆக்கிரமிப்போ? நல்லா சிந்திச்சிருக்கீங்க! நானும் கொஞ்சம் சிந்திச்சிருக்கேன், படிச்சு பாருங்க!
http://ulagamahauthamar.blogspot.com/2010/08/blog-post_07.html
Post a Comment