Sunday, March 28, 2010

சென்னை? இணைய எழுத்தாளர்? குழுமம்? சந்திப்பு!

சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இந்த குழுமம் தேவையா என்பதில் தொடங்கி பல நிலைகளில் விவாதிக்கப்பட்டது. நான் எடுத்த புகைப்படங்களை இங்கே காணலாம் .. எனக்கு பெயர் தெரிந்தவரை கொடுத்திருக்கிறேன்...  விட்டுபோனவர்கள் மன்னிக்கவும். பெயரினை பின்னூட்டத்தில் தெரிவித்தால் சேர்த்து விடலாம்.








பதிவர்களில் ஒரு பகுதி...





பதிவர் உண்மைத்தமிழன் பேசும்பொழுது























































பட்டர்பிளை சூர்யா அண்ணே...


















ஞானி பேசும்பொழுது....

















ரைட்டு சைடுகா அமர்ந்திருந்தவர்கள் ....

















லெப்ட் சைடுகா அமர்ந்திருந்தவர்கள் ....


















லிவிங் ஸ்மைல் வித்யா பேசும்பொழுது...

















பதிவர்கள் டோண்டு ராகவன் , லிவிங் ஸ்மைல் வித்யா, ராஜேஸ்வரி

















பதிவர்கள் காவேரி கணேஷ், நர்சிம், கேபிள் சங்கர்

















அதே அதே...

























































அகநாழிகை பொன் வாசுதேவன்...
























பதிவர் காவேரி கணேஷ் பேசும்பொழுது

















முடியும் தருவாயில்...

















பதிவர் ஜாக்கி சேகர் பேசும்பொழுது



















































பதிவர் டோண்டு ராகவன் பேசும்பொழுது

















டிஸ்கி சந்திப்பு...


Friday, March 26, 2010

சென்னையை தோற்க வைக்கும் சியர் லீடர்ஸ்

// கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்த அல்ல...//
































































































































என்ன நண்பர்களே... படிச்சிட்டீங்களா.... பிடிச்சாலும் பிடிக்கலைனாலும்  ஒட்டு, கமெண்ட் ஏதாவது பாத்து  போடலாமில்ல ......?

Thursday, March 25, 2010

ஐ.பி.எல் - கொச்சின் புனே ரொம்ப முக்கியமா?




// கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்த அல்ல...//



















































































































ஹா... ஹா.... படிச்சிட்டீங்களா....  சிரிப்பு வருதா... வரலைன்னாலும் பரவாயில்லை ஒட்டு கமெண்ட் ஏதாவது பாத்து போங்க சாமி....

Tuesday, March 23, 2010

சூப்பர் கிங்சை சூப் வச்சிட்டீங்களேடா....

// "முழுவதும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்தும்  நோக்கம் அல்ல " //


















































































































ஹி ஹி.... யாரும் சீரியஸ் ஆக கூடாது.. எல்லாம் சும்மாதான்.. ஓகே வா... அப்புறம்.. நாளை சந்திப்போமா... அப்புறம் உங்க ஆதரவை கொடுங்க.... ஒட்டு கமெண்ட் எல்லாம் போடுங்க... 

Sunday, March 21, 2010

ஐ.பி.எல் கோப்பை ப்ரீத்தியின் பஞ்சாபுக்கே


















































































































என்ன மாமு... ஹேப்பியா........ கமெண்ட் , ஒட்டு ஏதாவது போட்டுட்டு போனீங்கன்னா நாங்களும் சந்தோசப்படுவோம்ல...

Saturday, March 20, 2010

தேவையில்லை தோனி - ரெய்னா வா நீ

// "முழுவதும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்தும்  நோக்கம் அல்ல " //







































































































ராஜஸ்தான் ராயல்ஸ், டெலி டேர் டெவில்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கட்டா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ். 
 







படிச்சிட்டீங்களா... புடிச்சிருந்தா ஒட்டு போடுங்க... புடிக்கலைனாலும் ஒட்டு போடுங்க என்ன இப்போ...





Saturday, March 13, 2010

நைட் ரைடர்ஸ் - ஓபனிங் எல்லாம் நல்லாதான் இருக்கு











யாரப்பா அந்த நித்யானந்தா ..?  யூ.டியூப்ல ஐ.பி.எல் 
வீடியோவை விட அவரு வீடியோ தான் ஹிட்டாமே....??!!! 












என்ன தம்பிகளா இது ??? ஆரம்பத்திலேயே 
அபசகுனமா ஜெயிச்சிட்டீங்க...?  ஓபனிங் எல்லாம் 
நல்லாதான் இருக்கு...
உங்ககிட்ட பினிஷிங் சரி இருக்காதேப்பா....!!   











அடேய் அப்ரசென்டீசுகளா...  
நீங்க ஜெயிக்கலைனா கூட பரவாயில்லை...

ஆனா தயவு  செஞ்சு யாரும் 
fake ipl player னு ப்ளாக் ஆரம்பிச்சுடாதீங்கடா....   














ப்ளீஸ்ங்கண்ணா  தயவு செஞ்சு கையை மட்டும் 
தூக்கி டாட்டா காட்ட  சொல்லாதீங்க.. 
அப்புறம் காங்கிரஸ்னு மறுபடியும் கெளப்பி விட்டுருவாங்க ....  













தம்பி.... தமிழ்நாட்டில இருக்கற வரைக்கும் 
'கேப்டன்' ன்னு சத்தமா சொல்லிக்காத... 
உன் படம் ஓடாது.... 



என்ன நண்பர்களே... படிச்சிட்டீங்களா.... பிடிச்சாலும் பிடிக்கலைனாலும்  ஒட்டு, கமெண்ட் ஏதாவது பாத்து  போடலாமில்ல ......?

Saturday, January 30, 2010

மறைந்தது நாகேஷ் மட்டுமல்ல

நான் விரும்பும் நாகேஷ் அவர்களுக்கு நாளை (31.01.2010) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி...
அவருக்காக ஒரு அஞ்சலி...




















Friday, January 22, 2010

பொங்கல் பீலிங்க்ஸ்

இந்த முறையும் புத்தக கண்காட்சி சென்றிருந்தேன். தினமும் பதிவுலகில் கண்காட்சி குறித்தும் அங்கு நிகழ்ந்த 'பதிவர் சந்திப்புகள்' குறித்தும் பல பதிவுகள் வந்திருந்தபடியால் புத்தகங்களில் ஒரு கண்ணும் யாராவது பதிவர்கள் கண்ணில் படுகிறார்களா என இன்னொரு கண்ணும் வைத்தபடி இருந்தேன். 8.30 க்கு கண்காட்சி மூடப்படும் என 8.15க்கு அறிவித்ததால் கடைசி நேர பரீட்சைக்கு கட கட வென படிப்பது போல நான்கைந்து வரிசை ஸ்டால்களை அவசரமாய் கடக்க வேண்டி இருந்தது. சில புத்தகங்கள் வாங்கினேன். நான் தேடி போன எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய 'வெற்றிக்கு ஏழு படிகள்' கிடைக்கவில்லை. பதிப்பித்த அல்லயன்ஸிலேயே ஒன்று கூட இல்லை. கடைசி வரை பதிவர் நண்பர்கள் யாரையும் பார்க்க முடியாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

* * *


சென்னை அமைந்தகரையில் உள்ள வ.உ.சி பூங்காவில் சென்னை சங்கமம் சென்றிருந்தேன். நல்ல திருவிழா கூட்டம். பூங்காவின் நடுவே மேடை அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடந்தபடி இருந்தது. சென்னை சங்கமத்தில் எனக்கு பிடித்த முதல் விஷயம் அதன் ப்ரோமோ விளம்பர டிசைன்கள்.... வடிவமைத்தவர்களுக்கு பாராட்டுகள்.



பூங்கா முழுவதும் சமையல் வாசம். உணவு ஸ்டால்களில் நல்ல கூட்டம். டோக்கன் வாங்க பெரிய்ய்ய்ய்ய்ய லைன். சமையல் நிபுணர் தாமுவின் ஸ்டாலில் விருதுநகர் பிரியாணி வாங்கி சூடாக இறக்கினேன்.


ஸ்டாலுக்கு சற்று தொலைவில் சமையல் கலைஞர் தாமு அமர்ந்திருந்தார். பல சமையல் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். என்னிடம் கூட ஒரு புத்தகம் இருப்பதாய் ஞாபகம். டி.வி. சமையல் நிகழ்ச்சிகளிலும் பார்த்திருக்கிறேன். அம்மா சொல்லி இருக்கிறார். மற்ற சமையல் நிபுணர்கள் கையில் க்ளவுஸ், ஸ்டைலான உபகரணங்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் பொழுது, இவரது செய்முறை படு சிம்பிளாக இருக்கும். அப்படியே வெறுங்கையில் சிக்கனை மசாலாவில் பிரட்டி சட்டியில் போடுவார். எந்த ஒரு செயற்கை தனமும் இருக்காது.



அவரை பார்த்ததும் அது நினைவுக்கு வரவே, அவரிடம் அம்மா சொன்னதை அப்படியே சொன்னேன். "அதாங்க முக்கியம். அம்மாவை விசாரிச்சேன்னு சொல்லுங்க " என்றார் அன்பாய் சிரித்து கொண்டே. பதிலுக்கு அவரது ஸ்டால் பிரியாணி சூப்பர் என சொல்லிவிட்டு நகர்ந்தேன். பிறகு மற்ற ஸ்டால்களில் நெத்திலி பிரை, ஜிகர் தண்டா போன்ற ஸ்மால் ஸ்மால் ஐய்டங்களையும் கொஞ்சம் கொரித்தேன்.
பின்னர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தால் எப்படி ஆங்கிள் பார்த்தாலும் போட்டோ பிரேமுக்குள் செம கூட்டம். சென்னை சங்கமம் இத்தனை வருடம் நடந்தாலும் இந்த முறை கூட்டம் கொஞ்சம் கூடி இருக்கிறது.



நான் போன பொழுது துள்ளவைக்கும் நாட்டுபுற பாடல்கள். நாதஸ்வர, மேள சத்தங்கள் என அமர்க்களமாய் இருந்தது.
தஞ்சை, மதுரையை கண்ணால் பார்த்தே பல தலைமுறைகள் ஆகிவிட்ட என்னை போன்ற சென்னை வாழ் சோழ, பாண்டிய வாரிசுகளுக்கு சென்னை சங்கமம் நல்லதொரு அனுபவம். காரணமான கனிமொழி மேடத்திற்கு பாராட்டுக்கள்.
புத்தாண்டு பிறந்ததும் புத்தக கண்காட்சி, சரியாய் அது முடிந்ததும் அடுத்து சென்னை சங்கமம் என நல்ல பெஸ்டிவல் பீலிங்க் இப்பொழுதெல்லாம் சென்னையில் நிகழ்கிறது.

***

பொங்கல் அன்று கொளத்தூர் கங்கா திரை அரங்கம் வழி சென்ற போது காதில் கேட்டது சிரிக்க வைத்து. ஆயிரத்தில் ஒருவன் ரிலீசால் அலைமோதிய கூட்டத்தை கட்டுபடுத்த மைக்கில் அறிவித்தார்கள்
"ஆயிரத்தில் ஒருவன், குட்டி டிக்கட் புல்லு..... தயவு செஞ்சு வீட்டுக்கு போய் வேற வேலையை பாருங்க.. இல்லைனா வேட்டைக்காரன் டிக்கட் இருக்கு வாங்க...!"