Friday, June 25, 2010

மறையவில்லை மைக்கேல் ஜாக்சன்



மைக்கேல் ஜாக்சன் ( ஆகஸ்ட் 29, 1958 -  ஜுன் 25, 2009)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி







மைகேல் ஜாக்சன் ஒரு சகாப்தம் - வலைமனை அஞ்சலி

Michael Jackson Obituary by Valaiamanai blogspot Tamil poems in memory of Michael Jackson by Sukumar Swaminathan

12 comments:

Chitra said...

ஒரு ரசிகனாய் தந்து இருக்கும் இந்த கவிதை, அருமை.

சசிகுமார் said...

உண்மை தான் நண்பா, அவர் இன்னும் இசையை விட்டு விலகவில்லை விலகவும் மாட்டார்

Anonymous said...

அடடா, பிரமாதமாக நகைச்சுவை எழுதிக்கொண்டிருந்தீர்கள், ஏன் திடீரென்று கவிஞராகிவிட்டீர்கள்? :)

- என். சொக்கன்,
பெங்களூரு.

எம்.எம்.அப்துல்லா said...

சொக்கன் சார் :))))))

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

அருமை ! மண்ணுலகில் மறைந்தாலும், ரசிகர்களின் மனஉலகில் வாழும் மைக்கேலின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் உங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்!

Sukumar said...

// Chitra //
உங்கள் தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்....

Sukumar said...

// சசிகுமார் //
நன்றி நண்பரே.. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...

Sukumar said...

// nchokkan //

சார்... தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் பல பல நன்றிகள்.. தங்கள் புத்தகங்கள் பலவற்றை படித்துள்ளேன்... தங்களை போன்ற அறிஞர் என் பதிவில் பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்துவது மட்டற்ற மகிழ்ச்சி.. மீண்டும் நன்றி சார்...

Sukumar said...

வாங்க அப்துல்லா அண்ணே.. வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றியோ நன்றி...

Sukumar said...

// M.S.E.R.K. //
வாங்க நண்பரே... தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

சாருஸ்ரீராஜ் said...

ரசிக்க வைத்த கவிதைகள்

Anonymous said...

உங்க நகைச்சுவை, க்ரியேட்டிவிட்டியை ரொம்ப ரசித்திருக்கிறேன், ரசிக்கிறேன் - தொடர்ந்து சிரிக்கவையுங்கள் :)

- என். சொக்கன்,
பெங்களூரு.