Sunday, May 16, 2010

வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்


// அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்த அல்ல //

ஐ.பி.எல் 2010 வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்..







10 comments:

சௌந்தர் said...

வழக்கம்போல கலகுரிங்க

குசும்பன் said...

ஊட்டி மலர்கண்காட்சி போல எதை பார்ப்பது எதை விடுவது? புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி!

Unknown said...

பல பழைய கமெண்டுகள்னாலும் எல்லாத்தையும் ஒரே இடத்துல பாக்குறது சூப்பராத்தான் இருக்கு..

தமிழ் மதுரம் said...

பார்க்கப் பார்க்கச் சலிக்காத படங்கள். அருமையாகவும், அசத்தலாகவும் உள்ளன. வாழ்த்துக்கள்

ஜிஎஸ்ஆர் said...

\\இதெல்லாம் நல்லா வக்கனையா ஆடு..மேட்ச்ல மட்டும் அவுட் ஆயிடுன்னு ப்ரீத்தி திட்டுமோ...?\\.

இந்த போட்டோ கமெண்ட் மூன்று தடவை வந்திருக்கிறது பாருங்களேன்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

☀நான் ஆதவன்☀ said...

வாவ்!!!

பனித்துளி சங்கர் said...

அனைத்தும் மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்தது . பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் நண்பரே !

Balakumar Vijayaraman said...

மீண்டும் படிக்கும் போதும் அதே சந்தோஷம் :)

Ravi kUMAr said...

எப்புடி இப்படி?........பின்னிடிங்களே...

CS. Mohan Kumar said...

அருமை !! அருமை !!