// முழுவதும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல...//
 |
"நாடி, நரம்பு, ரத்தம் எல்லாம் கிரிக்கெட் வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி போட்டு அடிக்க முடியும்னு எக்ஸ்பெர்ட்ஸ் சொல்றாங்க.. சொல்லுங்க.. சொல்லுங்க.. சொல்லுங்.. பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க..."
"அங்கனயா.. மும்பை இந்தியன்ஸ்னு டீம்ல அடிவாங்கிட்டு இருந்தோம்.. ஏன்யா நல்ல நாள் அதுவுமா அதை ஞாபகப்படுத்திக்கிட்டு..." |
 |
"பாஸு.. தலையில கை வைக்காதப்பா.. ஹலோ.. அப்பால நிக்குற பிரதர், கன்னத்துல கையை எடுப்பா.. நானே என்னைக்காச்சும் ஃபார்ம்ல இருக்கேன்.." |
 |
"தாலி கட்டுற நேரத்துல பெண்ணோ பையனோ காணாம போனா மண்டபத்துல மாட்டுனவங்களை மணமேடையில உட்கார வைக்கிற மாதிரி நம்மளை கூப்பிட்டவே யோசிச்சிருக்கனும்.. இப்பல்ல புரியுது ஏன் வெஸ்ட் இண்டீஸ் நைட்டோட நைட்டா எஸ் ஆனாங்கன்னு... " |
 |
"ரன் மழை.. ரன் மழைம்பாய்ங்களே... இவ்ளோ அடிச்சும் ஒரு துளி கூட விழ மாட்டேங்குது..." |
 |
"அவ்ளோதாம்யா.. பத்து பதினைஞ்சு மேட்ச்ல வச்ச அரியர்ஸ்லாம் கிளியர் பண்ணியாச்சு.." |
 |
"நாங்க முதல் பெஞ்ச்ல மாசக்கணக்கா உட்கார்ந்து கஷ்டப்படுவோம்... கடைசி பெஞ்ச்ல உடகார்ந்து எல்லா கிளாஸ்லயும் தூங்குற நீங்க.. என்னைக்காவது ஒருநாள் படிச்சுட்டு வந்துட்டு படுத்துற பாடு இருக்கே.. அய்யோய்யோ..." |
 |
"நீங்கலாம் இருக்கீங்கற நம்பிக்கையிலதான வந்தோம்...
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. " |
 |
"என்னைக்கும் இல்லாம கேக் வெட்ட கூப்பிட்டப்பவே புரிஞ்சிருக்கனும்.. அடுத்தது சிக்குன ஆட்டை வெட்ட போறாங்கன்னு.. "
 |
"அடேய் ரோஹித்தா.. நான் இருவது செஞ்சுரிடா.."
"நான் இரண்டு டபுள் செஞ்சுரிண்ணே.. நூறு பெருசா.. இருநூறு பெரிசா..."
"ஹாங் வோர்ல்ட் கப்புக்கு டிக்கெட் போட்ருங் மணி... சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ" |
|
3 comments:
// நூறு பெரிசா... 200 பெருசா// செம கமெண்ட்...
தூள்
எல்லாமே அசத்தல்! அதிலும் நூறு பெரிசா இருநூறு பெரிசா அட்டகாசம்! வாழ்த்துக்கள்!
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..
Post a Comment