ஹாய் பிரண்ட்ஸ்..அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 2012ன் முதல் பதிவுல யாரையும் கலாய்க்க வேணாம்னு நெனைச்சிருந்தாலும் நியூ இயர் அதுவுமா நண்பன் ஆடியோ ரிலீஸ் பார்த்த பாதிப்புல நண்பன் போட்டோ கமெண்ட்ஸ்தான் போடனும்னு முடிவே பண்ணிட்டேன்.
இதை பார்த்து விஜய் ரசிக கண்மணிகள் யாரும் டென்ஸின் ஆக வேணாம். ஏன்னா எனக்குள்ளயே ஒரு விஜய் ரசிகன் தூங்கிக்கிட்டு இருக்கான். அவன தட்டி எழுப்பிடாதீங்க.. ஹி..ஹி..
போட்டோ கமெண்ட்ஸ் அனைத்தும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இன்று மாலை (4.01.2012) 6 மணிக்கு கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நான் முகப்பு அட்டைகள் வடிவமைத்த 3 புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
கேபிள் சங்கரின் 'தெர்மக்கோல் தேவதைகள்', லக்கியின் 'அழிக்கப்பிறந்தவன்', என்.உலகநாதனின் 'நான் கெட்டவன்' ஆகிய இம்மூன்று புத்தகங்களையும் 'உ' பதிப்பகம் வெளியிடுகிறது. விழாவிற்கு அனைவரும் வருமாறு அன்போடு அழைக்கிறோம். புத்தக ஆசிரியர்களுக்கும் பதிப்பாளர் என்.உலகநாதன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் எனது டிசைன்கள் குறித்து பார்க்க இங்கே கிளிக்கவும்
( ஹி..ஹி.. ஒரு வௌம்பரம்ம்ம்..)
9 comments:
super comments
ithula remake comment mattum pazasu..
Good word.
nice comments!
அருமை அண்ணா.
புத்தக வடிவமைப்புகள் அனைத்தும் அழகு.
அழகிய ரசனையுடன் வடிவமைக்கப்பட்ட அட்டைகள். வாழ்த்துக்கள்.
அட.. ப்ரமாதம்.. அட்டைப்படமெல்லாம் தூள் கிளப்பிட்டீங்க.. சுகுமார்.. அருமை..:)
super
அனைத்தும் அருமை
nanban padam oduma? odatha?
hai.. vijay"n nanban padam oduma? odatha? plssssssss solllunnngaaaaaa?
Post a Comment