Monday, January 31, 2011

மறைந்தது நாகேஷ் அல்ல, தேசிய விருதுகளின் மரியாதை




நான் விரும்பும் நாகேஷ் அவர்களுக்கு இன்று (31.01.2011) இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி...  
















24 comments:

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

நாகேஷுக்கு நிகரான நடிகர் இல்லை இந்தப்பாரில்.

எல் கே said...

எனது அஞ்சலிகளும்

Anonymous said...

// நாகேஷுக்கு நிகரான நடிகர் இல்லை இந்தப்பாரில்

//

இப்ப நீங்க எந்த பார்ல உக்காந்துருக்கீங்க???

Chitra said...

எனக்கு மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர். He was a legend.

Cable சங்கர் said...

kalakkure.. sukumar..

சேலம் தேவா said...

விருதுகளிலும் அரசியல்ண்ணே..!! இதெல்லாம் இவரைப்போன்ற மேதைகளுக்கு தேவையில்லை.

Thamira said...

விருதுகள் அடையாளங்களுக்காக மட்டுமே. சிலருக்கு அது தேவைப்படுவதில்லை.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

விருதுக்கு எந்த விருது தருவது?

பொன் மாலை பொழுது said...

விருதுகள் கொடுத்து அந்த அற்புத கலைஞனை கேவலபடுத்தாமல் விட்டோமே என்று மகிழலாமே.
தமிழர்கள் இருக்கும் வரை நாகேஷ் என்ற கலைஞனின் புகழும் பெருமையும் என்றும் இருக்கும்.
அவர் என்றென்றும் நம் உள்ளத்தில் வாழும் அமரன். விருதுகள் தரும் அரசியலார்களை விட மக்களின் மனதில் என்றும் வாழும் உண்மையான "கலைஞன்"

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

அந்த விருதுகள் தங்களுக்கு கிடைக்கவிருந்த மரியாதையை தவறவிட்டுவிட்டன நிரந்தரமாய். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நிரந்தர இடமுண்டு அவருக்கு! வாழ்க அவரின் புகழ்! அந்த மகாக் கலைஞனுக்கு இந்த நாளில் மரியாதை செய்த உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

துளசி கோபால் said...

இந்த அரசியல் வியாதிகள் 'கொடுக்கும்'
விருதுகளுக்கு மதிப்பு வேறு இருக்கா:((

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

ரஹீம் கஸ்ஸாலி said...

போட்டோவும் கமெண்டும் அருமை சார்

settaikkaran said...

எப்படிச்சொல்ல? என்னை நாகேஷின் பக்தன், ஏகலைவன், சில சமயங்களில் வெறியன் என்றும் சொல்லலாம்.

அவர் விட்டுச்சென்ற வெற்றிடம் வெற்றிடமாகத்தான் இருக்கின்றது; இருக்கும்!

தருமி said...

நல்ல பதிவுக்கு மகிழ்ச்சி

சென்ஷி said...

நகைச்சுவை சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்...

ராஜ நடராஜன் said...

அழகான வரிகளை கோர்த்திருக்கிறீர்கள்.நாகேசுக்கு மரியாதை.

ராஜா said...

சிவாஜி நடித்துக்காட்டிய வரலாற்று கதாபாதிரங்களுக்கான மாதிரிய எப்படி வேறு ஒருவரைக்கொண்டு நிரப்ப முடியாதோ அதே போல்
நாகேஷ் நடித்தவையும்; வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள
முடியாது. எனது அஞ்சலிகள் ! பதிவுக்கு நன்றி!

PRABHU RAJADURAI said...

வைத்தியை மறக்கலாமோ?

ramalingams said...

எங்களுக்கு நயனுக்கு தேசிய விருது கிடைக்க வில்லை என்று வருதபட்டுகொண்டிருக்கிறோம் இப்படிக்கு மஞ்ச துண்டு

Anonymous said...

எங்களுக்கு நயனுக்கு தேசிய விருது கிடைக்க வில்லை என்று வருதபட்டுகொண்டிருக்கிறோம் இப்படிக்கு மஞ்ச துண்டு

Madurai pandi said...

Mr.Nagesh is legend always!!!

Ramki said...

பொதுவாக இந்நாளில் விருது வழங்குவது என்றால் காக்கை பிடிப்பவர்களுக்கும் துதி பாடி ஜால்ரா அடிப்பவர்களுக்குத்தான் கிடைக்கும் .நல்ல வேளை இம்மாதிரி விருது வழங்கி நகைச்சுவை மேதை நாகேஷை இழிவுப்படுத்தவில்லை.நாகேஷ் இன்றும் எல்லோர் நினைவிலும் உள்ளார் .இசை மேதை msv க்கு கூட எந்த விருதும் கொடுக்கப்படவில்லை.இதனால் விருதிர்க்குத்தான் இழிவு

உலக சினிமா ரசிகன் said...

நாகேசிடம் நேரில் உரையாடி மகிழ்ந்தவன்.
தக்கள் பதிவுதான் அவருக்கு கிடைத்த உயரிய விருதாக எனக்குப்படுகிறது.
மனசு நெகிழ்ந்து வாழ்த்துகிறேன்.நன்றி.