Sunday, June 7, 2009

நம்ம டீமுக்கு 'அது' மட்டும் ஆகாது... !












































என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை தமிலிஷ், தமிழ்மணம் மற்ற சின்னங்களிலும் குத்துங்க சாமி குத்துங்க.....!!!
இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.......!

Welcome to Valaimanai Tamil Blog by Sukumar Swaminathan. Full of fun comments on IPL Cricket stills, Tamil cinema cricket stills, ICC world T20 cricket stills Fun comments, Twenty20 fun comments by Valaimanai blogspot.

Tags : kolkataa knight riders, chennai super kings, delhi daredevils, rajasthan royals, kings xi punjab, bangalore royal challengers, dhonis men, india, netherland, srilanka, scotland, england, southafrica, pakistan, australia, newzealand, westindies, bangladesh, twenty twenty world cup, 20 20 world cup in england cricket grounds, tickets, booking

11 comments:

வந்தியத்தேவன் said...

நம்ம பசங்க டிஸ்கோதயில் ஆடாமல் கிரவுண்டில் சரியாக ஆடினால் இம்முறையும் நமக்குத்தான்

வந்தியத்தேவன் said...

ஐபிஎல் போட்டி நேரம் இந்திய சீனியர் வீரர்கள் பலர் டிஸ்கோதயில் ஆடியதாக புகார்.
அதுதான் அந்த கொமண்ட்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...,

ஒருத்தருக்கா கொடுத்தான்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

போற்றிப் பாடடி பெண்ணே..,

எட்டுத் திக்கும் ஆண்ட மன்னரினம்தானே..,

Subankan said...

நிறையத் தோணுதுங்க.


1. போற இடத்தில எல்லாம் நாமதான் கப்பை எடுக்கிறதால ஸ்டாட்லயே தந்துட்டாங்களா?

2. இப்படியே தூக்கிட்டு ஓடிடலாமா? கடைசியில சிரட்டை கூடத் தேறாட்டா என்ன பண்ணறது?

3. பல்ல நல்லாக் காட்டணும். இல்லேன்னா அந்த டுந்பேஸ்ட் கம்பனிக்காரங்க முழுப்பணத்தையும் தர மாட்டாங்க.

Guru said...

1) இந்த தடவ 20-20 உலக கோப்பை இந்தியாவுக்கு வருமா ? வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆனா..... வராது..

2) எப்படியும் கப்ப வாங்கிருவோம் . எதுக்கும் இப்பவே கப்பை தூக்கி ப்ராக்டீஸ் பண்ணிக்குவோம்.... எப்பூடி....

வழிப்போக்கன் said...

"இதென்னடா டப்பா கப்பா இருக்கு..மோடி கிட்ட சொல்லி நல்ல வைரம் வச்ச கப்பா ஒன்னு செய்து கொடுக்க சொல்லுவோம்”...

சரவணகுமரன் said...

ஹா ஹா ஹா :-)

வழக்கம் போல் கலக்கல்...

சரவணகுமரன் said...

நம்மூர்ல துப்பாக்கிக்கு தான் எனக்கு லைசன்ஸ் தரலை... இத வாங்கிடோம்னா பாதுகாப்புக்கு கத்தியா யூஸ் பண்ணிக்கலாம்... அப்புறம் டீம்ல எவனாச்சும் வம்பு பண்ணுவான்?

அ.மு.செய்யது said...

கமெண்ட்:


ஜெயிச்சி...ஜெயிச்சி வாங்குனது !!!

வினோத்குமார் said...

பக்கத்துல லட்சிமிராய் இருந்தா இன்னும் நல்லா சிரிப்பேன்