Sunday, May 3, 2009

ஐ.பி.எல் கௌன் ஜீதேகா ?
















ipl just for fun valaiamanai tamil comments photo album photo galatta tamil blog comic humor
google.co.in valaimanai valaipoo sukumar swaminathan tamil comedy blog tamil comedy website comedy joke just for fun

16 comments:

லோகு said...

Super... Super.. Super..

Keep going..

எட்வின் said...

நீங்க புகுந்து விளையாடுங்க தல... அசத்துறீங்க

Sukumar said...

லோகு சார் நன்றி நன்றி நன்றி ....

Sukumar said...

வாங்க எட்வின்.... ரொம்ப நன்றிங்க ....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சத்தியமாக நாங்க இல்லை....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பிந்தொடர்வர்களுக்கு நன்றிசொல்லும் கட்ட்டம் எங்க தல கிடைச்சது

Sukumar said...

வாங்க சுரேஷ் அண்ணே வாங்க....
நம்மளையும் ஒரு பதிவனா மதிச்சு பின் தொடருராங்களேனு நன்றி சொல்ல யோசிச்சு அதை செய்கிறேன்... போட்டோஷாப்பில் நான் வடிவமைப்பது

sriraj_sabre said...

you are something different..
you are doing something great..
you are for achieving something..

i'm here with great pleasure..
do something...

Sukumar said...

தமிழ விரும்பி சார்...
உங்கள் வார்த்தைகள் மிகவும் உற்சாகம் அளிக்கின்றன.....உங்கள் பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க......

KRICONS said...

வாழ்த்துக்கள் உங்கள் இந்த பதிவு யூதஃபுல் விகடனில் வந்துள்ளது

Sukumar said...

க்ரிகான்ஸ் அண்ணே,,,

ரொம்ப நன்றினே ... நீங்க சொன்ன பிறகுதான் விகடன் பார்த்தேன்.....
ரொம்ப மகிழ்ச்சி அண்ணே....
தமிலிசில் தொடர்ந்து ஒட்டு போடறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றினே....

sakthi said...

really superb sukumar sir

something different

but nice post

Raju said...

Simply Superb...
Specifically Last one..!

(sorry..! Problem with tamil font..)

Sukumar said...

வாங்க சக்தி... உங்கள் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி....

Sukumar said...

சுரேஷ் அண்ணே.... தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணே

Sukumar said...

டக்லஸ் அண்ணே வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணே.... நீங்க ஹிந்தில கமென்ட் போட்ட கூட பரவாயில்லைணே...