tag:blogger.com,1999:blog-7185611687937353670.post2461441393879140889..comments2023-10-20T16:45:00.963+05:30Comments on valaimanai: காஷ்மீர் - பா.ராகவன்Sukumarhttp://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7185611687937353670.post-72227356585361280892011-10-31T10:11:30.164+05:302011-10-31T10:11:30.164+05:30அற்புதமான நூல் அறிமுகம். காஷ்மீரிகள் பலரும் முரண்ப...அற்புதமான நூல் அறிமுகம். காஷ்மீரிகள் பலரும் முரண்பட்டிருக்க நம் மத்திய அரசின் அணுகுமுறையும் ஒரு காரணம். இன்னமும் பிபிசி முதற்கொண்டு வெளியுலகில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு ஆசாத் காஷ்மீர் என்றும் இந்திய ஆக்ரமிப்பு ஜம்மு காஷ்மீர் என்றும் தான் குறிப்பிடுகின்றனர். ஆனால் அங்குள்ள மக்களோ தங்கள் தனித்துவத்தை காக்க தனிநாடு கொண்டால் நலம் என எண்ணுகின்றனர். அதன் விளைவே JKLF (Jammu Kashmir Liberation Force) போன்ற இயக்கங்கள் மக்களிடையே எழக் காரணமாயிருந்தது.நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7185611687937353670.post-30164553562098697012011-04-27T10:18:42.504+05:302011-04-27T10:18:42.504+05:30நல்ல பகிர்வு...!நல்ல பகிர்வு...!குருhttps://www.blogger.com/profile/17489143951287135324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7185611687937353670.post-56649521561800813552011-04-25T15:15:15.655+05:302011-04-25T15:15:15.655+05:30நேருவின் காஷ்மீரிய பிண்ணனியும், அவரது ஷேக் அப்ப...நேருவின் காஷ்மீரிய பிண்ணனியும், அவரது ஷேக் அப்புத்துல்லாவின் மீதான அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், படேலையும், பாரளுமன்றத்தையும் மீறிய பல செயல்கள் என அவர் இன்றைய பல சிக்கல்களுக்கு முக்கிய காரணம் என்க் கூறலாம்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7185611687937353670.post-47577983349139603842011-04-25T13:04:54.255+05:302011-04-25T13:04:54.255+05:30நீங்கள் சந்திரன் எழுதிய காஷ்மீர் புத்தகத்தையும் தே...நீங்கள் சந்திரன் எழுதிய காஷ்மீர் புத்தகத்தையும் தேடிப் படியுங்கள்...✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7185611687937353670.post-91228102707385058072011-04-25T11:41:37.315+05:302011-04-25T11:41:37.315+05:30மறுபடியும் ஒரு அருமையான புத்தக விமர்சனம்.
வாழ்த்...மறுபடியும் ஒரு அருமையான புத்தக விமர்சனம். <br /><br />வாழ்த்துக்கள்....DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7185611687937353670.post-60487420390565452092011-04-25T09:10:38.012+05:302011-04-25T09:10:38.012+05:30பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com