Monday, October 17, 2011

ரா ஒன், வேலாயுதம் வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்

வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்

அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.வணக்கம். வேலாயுதம் இந்த தீபாவளிக்கு வருகிறதென்று ஞான திருஷ்டியில் முன்னமே தெரிந்து கொண்டதால்தான் நரகாசுரன் வேண்டுமென்றே செத்துப்போய்விட்டதாக தற்போது தெரிய வந்திருக்கிறது.

"அய்யா மவராசா.. ஆபத்து வருதுய்யா... தமிழ்நாட்டை காப்பாத்துங்கய்யா.. "

"என்ன செய்யனும் சொல்லுங்க தாயி..."

"கூடங்குளம் திட்டத்தையும்,  கூடவே உங்க பையன் நடிக்க வராராமுல அதையும்  தடுத்து நிறுத்துங்க சாமி.... எங்க உசுர காப்பாத்துங்க சாமி...."

"பிராணாப்பும் ப.சிதம்பரத்துக்கும் மோதலாம்.. இல்ல நான் கேக்குறேன்.. ஒரு வேஷ்டி கிழிப்பு இல்ல, ரத்தம் வரல, அடிதடி வெட்டுக்குத்து இல்ல.. இதெல்லாம் ஒரு மோதலாய்யா.... தமிழக காங்கிரஸ் பேர கெடுக்குறதுக்குன்னே மொன்னையா அடிச்சிக்கிறாங்க..."

"வேலாயுதத்தை கலாய்ச்சி இந்நேரம் கோடிக்கணக்குல எஸ்.எம்.எஸ் பறந்துருக்கும்.. 100 எஸ்.எம்.எஸ் தான் ஒருநாளைக்கு அனுப்பனும்னு நல்ல நேரமா பார்த்து சட்டம் போட்ட டிராய் மவராசனுங்களா உங்களுக்கு ரொம்ம்ம்ம்ப தேங்க்ஸ்பா..."

"பாட்டி வடை சுட்ட கதையில வர பாட்டி நீங்கதானா...?"

"தெலுங்கு படம் சுட்ட கதையில வர ரெண்டு பேரு நீங்கதான..?"

"ஷாரூக் ரா -ஒன் பாட்டுல தே.மு.தி.க. துண்டு போட்டுருக்காருங்க... அடுத்த மீட்டிங்ல, உங்களைப் பார்த்துதான் படத்துக்கு பேரு 'ரா' வா வச்சிருக்காங்கன்னு சொல்லிடறேன்..."Valaimanai Blogspot Tamil FUnny comments photo comments
by sukumar swaminathan14 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

all r rofl

நெல்லி. மூர்த்தி said...

"கூடங்குளம் திட்டத்தையும், கூடவே உங்க பையன் நடிக்க வராராமுல அதையும் தடுத்து நிறுத்துங்க சாமி.... எங்க உசுர காப்பாத்துங்க சாமி...."

என்னால் சிரிப்பைக் கட்டுபடுத்த இயலவில்லை. கலக்கிட்டீங்க.. தொடரட்டும் உங்கள் நகைச்சு(சே)வை!

SURYAJEEVA said...

கடைசி படம் அதற்க்கு கமெண்ட் சிம்ப்லி சூப்பர் கண்ணா...

N.H. Narasimma Prasad said...

செம கமெண்ட்ஸ்.

! சிவகுமார் ! said...

//அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.//

தயவு செஞ்சி இந்த வரியை தூக்குங்க. இல்லன்னா சத்யமூர்த்திபவன் கிட்ட வாங்க. கிழிச்சி கிழிச்சி விளையாடுவோம்.

! சிவகுமார் ! said...

பாட்டி வடை சுட்ட கமன்ட் சூப்பர். உங்களுக்கு வெடி டிக்கட்டை இலவசமாக அனுப்பி உள்ளேன்.

shortfilmindia.com said...

பின்னுறியே.. நி

Prabu Krishna said...

ha ha ha super na.

//"பாட்டி வடை சுட்ட கதையில வர பாட்டி நீங்கதானா...?"

"தெலுங்கு படம் சுட்ட கதையில வர ரெண்டு பேரு நீங்கதான..?"
//

This is the best.

middleclassmadhavi said...

ஒன்றை ஒன்று விஞ்சும் ஃபோட்டோ கமெண்ட்ஸ்!!

aotspr said...

மிகவும் அருமையான பகிர்வு....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

! சிவகுமார் ! said...

//அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.//

தயவு செஞ்சி இந்த வரியை தூக்குங்க. இல்லன்னா சத்யமூர்த்திபவன் கிட்ட வாங்க. கிழிச்சி கிழிச்சி விளையாடுவோம்.//

சிவா நான் ரெடி. எப்ப வச்சிக்கலாம்?

Sukumar said...

11 CommentsClose this windowJump to comment form
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
all r rofl

Thank u Thala...!!

நெல்லி. மூர்த்தி said...
"கூடங்குளம் திட்டத்தையும், கூடவே உங்க பையன் நடிக்க வராராமுல அதையும் தடுத்து நிறுத்துங்க சாமி.... எங்க உசுர காப்பாத்துங்க சாமி...."

என்னால் சிரிப்பைக் கட்டுபடுத்த இயலவில்லை. கலக்கிட்டீங்க.. தொடரட்டும் உங்கள் நகைச்சு(சே)வை!

உங்கள் ஆதரவு என்றென்றும் தேவை சார்.. நன்றிகள்...

suryajeeva said...
கடைசி படம் அதற்க்கு கமெண்ட் சிம்ப்லி சூப்பர் கண்ணா...

தேங்க் யூ சார்...

N.H.பிரசாத் said...
செம கமெண்ட்ஸ்.

நன்றி.....

! சிவகுமார் ! said...
//அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.//

தயவு செஞ்சி இந்த வரியை தூக்குங்க. இல்லன்னா சத்யமூர்த்திபவன் கிட்ட வாங்க. கிழிச்சி கிழிச்சி விளையாடுவோம்.

ஹா..ஹா... போவோம் பாஸ் ....

! சிவகுமார் ! said...
பாட்டி வடை சுட்ட கமன்ட் சூப்பர். உங்களுக்கு வெடி டிக்கட்டை இலவசமாக அனுப்பி உள்ளேன்.

அய்யோ சாமி.. இது கொலை முயற்சி.. வேணாம் விட்ருங்க..

shortfilmindia.com said...
பின்னுறியே.. நி

தேங்க்ஸ் தல..

Prabu Krishna said...
ha ha ha super na.

//"பாட்டி வடை சுட்ட கதையில வர பாட்டி நீங்கதானா...?"

"தெலுங்கு படம் சுட்ட கதையில வர ரெண்டு பேரு நீங்கதான..?"
//

This is the best.

Thank u Friend...!!!

middleclassmadhavi said...
ஒன்றை ஒன்று விஞ்சும் ஃபோட்டோ கமெண்ட்ஸ்!!

தொடர் ஆதரவிற்கு நன்றிகள்....

Kannan said...
மிகவும் அருமையான பகிர்வு....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

தொடர்ந்த ஆதரவிற்கு நன்றிங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
! சிவகுமார் ! said...

//அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.//

தயவு செஞ்சி இந்த வரியை தூக்குங்க. இல்லன்னா சத்யமூர்த்திபவன் கிட்ட வாங்க. கிழிச்சி கிழிச்சி விளையாடுவோம்.//

மூணு பேரும் போவோம் பாஸ்..

Anonymous said...

////வணக்கம். வேலாயுதம் இந்த தீபாவளிக்கு வருகிறதென்று ஞான திருஷ்டியில் முன்னமே தெரிந்து கொண்டதால்தான் நரகாசுரன் வேண்டுமென்றே செத்துப்போய்விட்டதாக தற்போது தெரிய வந்திருக்கிறது.////
அப்ப வேட்டைக்காரன் அதுக்கு முன்னால வந்த அழகிய தமிழ்மகன் எல்லாம் எந்த கேடகரில வரும் சுகுமார்?

சாருஸ்ரீராஜ் said...

as usual rocking..