Tuesday, June 7, 2011

திருப்பதிக்கே லட்டு - மெட்ரோ ரயிலுக்கே சங்கு


அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல...





"பாபான்னு படம் வந்தப்ப படப்பெட்டியதான் தூக்குனாங்க.. பட் உண்ணாவிரதம் இருந்தா இந்த பாபாவையே தூக்கிட்டானுங்க... "


"திருப்பதிக்கே லட்டுங்கிற மாதிரி..
ரயிலுக்கே சங்கு ஊதிட்டீங்களேம்மா...."



"காஸ்ட்லி சரக்கு பேரை வச்சிக்கிட்டு நீங்களே இவ்ளோ ஆட்டம் போட்டா... கவர்மென்டே சரக்கு விக்கிற ஊரு பேரை வச்சிக்கிட்டு நாங்க எவ்ளோ ஆட்டம் போடுவோம்... போங்கடா டேய்..."



"நான் சின்னப்பையன்னுதான இந்த அடி அடிக்கிறீங்க.. தில்லு இருந்தா எங்க அண்ணன் மேல கைய வச்சு பாருங்கடா...."

"அலோ.. பிரபா ஒயின் ஷாப் ஓனரா.. ஒசமா மர்டர் போட்டோஸ் எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க...?"
"இன்னும் டிசைன் பண்ணி முடியலங்க... முடிஞ்ச உடனே சொல்லி விடுறோம்..."

"ஊழலுக்கு எதிராக வட இந்திய சாமி உண்ணாவிரதம் இருந்ததைப் போல, யாம் 'திருட்டு வீடியோ'வினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கின்றோம்."



9 comments:

குரு said...

சாமியார்ல இருந்து ஆசாமி வரை எல்லாத்தையும் கலாய்ச்சிடிங்க பாஸ்...

காவேரிகணேஷ் said...

சாமியாரிலிருந்து சாமியார் வரை...
கலக்கல்..

பிரபாஷ்கரன் said...

நல்ல நகைச்சுவை

THOPPITHOPPI said...

//"ஊழலுக்கு எதிராக வட இந்திய சாமி உண்ணாவிரதம் இருந்ததைப் போல, யாம் 'திருட்டு வீடியோ'வினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கின்றோம்."//

hahaha....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ROFL

சாருஸ்ரீராஜ் said...

வழக்கம் போல ரகளை...

middleclassmadhavi said...

:-))))

Jayadev Das said...

ரஞ்சிதாவின் குரு படம் அபாரம்.

Unknown said...

செம கிண்டல். மிகவும் இரசித்தேன்.