Friday, April 8, 2011

ஜுஜு அவதாரத்தில் கலைஞர் ஜெ கேப்டன் - வலைமனை ஃபிளாஷ்


தேர்தல் தேதி நெருங்கிவிட்டது. இம்முறை பல திருப்பங்கள். கூட்டணி குழப்பங்கள் என ஒரே ரகளையாக இருக்கிறது தமிழக தேர்தல் களம். இந்த ரகளையில் நாம் கொஞ்சம் அஜினோ மோட்டோ சேர்த்தால் தானே சுவையாய் இருக்கும். அதனால் ஏதோ என்னாலான பங்காக ஏழு ஜுஜு அனிமேஷன்களை தமிழக தேர்தலை முன்னிட்டு ரீமேக் செய்திருக்கிறேன். பார்த்து என்சாய் பண்ணுங்க. மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க. புதிய முயற்சிகளை என்றும் ஊக்குவிக்கும உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.!

(ஏதாவது ஒரு ஃபிளாஷ் பாதியில் நின்றுவிட்டாலோ பார்த்ததை மறுபடி பார்க்க வேண்டும் என்றாலோ பேஜை ரிப்ரெஷ் செய்க. மொத்தம் ஏழு ஃபிளாஷ் உள்ளது என்பதை நினைவில் கொள்க. பிளாஷ் லோட் ஆவதில் சிரமம் ஏற்பட்டால் இந்த பதிவை திறந்து வைத்து 5 நிமிடங்கள் அவகாசம் கொடுத்து பினனர் பிளே பட்டனை அழுத்தி பார்க்கவும். எளிதாக லோட் ஆவதற்காக அனிமேஷன்களில் சவுண்ட் நீக்கப்பட்டு குறைந்த சைஸ் பிளாஷ்ஷாக உருவாக்கப்பட்டுள்ளது)

ஆங்... சொல்ல மறந்துட்டேன். அனைத்தும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்த அல்ல!  


  


  


  


  


  


  
43 comments:

Unknown said...

அட்டகாசம்... கைகுடுங்க சுகுமார்..

vinthaimanithan said...

கடேசி ஃப்ளாஷ் சொன்னதைக் கேட்டு ஓட்டும் கமெண்டும் போட்டாச்சுய்யா! நல்லாத்தான் இருக்கு! சவுண்ட் இருந்தா இன்னும் ஜாலியா இருந்திருக்குமோ?

Unknown said...

அட்டாகாசம் சார், அனைத்தும் அருமை, பகிவுக்கு நன்றி

Vidhya Chandrasekaran said...

ராமதாஸ் வைகோ ரெண்டும் டாப்பு:)))

கடைசி ஃப்ளாஷ்ல ஓட்டு போடுவதைப் பற்றி சேர்த்திருக்கலாம்.

Thirumalai Kandasami said...

அட்டகாசமான முயற்சி..வாழ்த்துக்கள்..இதை பார்ப்பதற்கு ஆவலுடன் அலுவலகத்தில்,linux machine ல் போராடி பிளாஷ் இன்ஸ்டால் செய்து பார்த்தேன்..கடைசி பிளாஷ் ல் ,எல்லாரும் இதே மாதிரி electionla வோட்டு போடுங்கன்னு வரும்னு எதிர்பார்த்தேன்...

DR said...

வலைமனை போட்டோ கமெண்ட்ஸ அடுத்த கட்டத்திற்க்கு முன்னேறும் விதமாக, இந்த பதிவு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் சுகுமார்.

நீங்க சொன்னது மாதிரி, ஒரு படத்தை மறுமுறை பார்க்க முழு பக்கத்தையும் ரெஃப்ரெஷ் பண்ண தேவை இல்லை. அந்தந்த படத்தின் மேல் வலது கிளிக் செய்து பிளே பட்டனை அமுக்கினால் நன்றாக வேலை செய்கின்றது. FYI...

மூன்றாவது ஃபிளாஷ்-க்கு (தனியா விளையாடுறதால ) வைகோ தான் வருவார் என்று நினைத்தேன்...
ஆனா அதை விட ராமதாசுக்கு கொடுத்ததே சிறந்ததாக தோன்றுகின்றது.

நான்காவது ஃபிளாஷ்-க்கு அந்த பொம்மை பச்சை நிற புத்தகம் வைத்திருப்பதும் ஒரு குறியீடு ஆகிவிட்டதாக கருதுகின்றேன்.

சிரிப்பு நடிகருக்கு முதலை விஜயகாந்தா, இல்ல கலைஞரா... கொஞ்சம் தெளிவுபடுத்துங்க...

கடைசி ஃபிளாஷ்-க்கு பதில் மேல போட்ட இவ்வளவு பெரிய கமெண்ட் தான். :)

Balakumar Vijayaraman said...

செம கிரியேட்டிவிட்டி பாஸ். வாழ்த்துகள் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எல்லாரும் இதே மாதிரி electionla வோட்டு போடுங்கன்னு வரும்னு எதிர்பார்த்தேன்...//

நானும் தான் . ஆனாலும் சூப்பரு.ஹிஹி

Chitra said...

Super! Super! பிடிங்க பூங்கொத்து!

Unknown said...

Superb..

என். சொக்கன் said...

அட்டகாசம் :)))))))

- என். சொக்கன்,
பெங்களூரு.

middleclassmadhavi said...

சூப்பர்!
இப்படிக்கு மிடில் கிளாஸ் மாதவி ஜுஜு!

Unknown said...

சார் சட்டப்படி இருட்ந்துச்சு ஆமா அந்த சிரிப்பு நடிகர் யார் ???????????????? லொள்ளு

Sukumar said...

@ கே.ஆர்.பி.செந்தில்
நன்றி தல..

@விந்தை மனிதன்
நன்றி பாஸ்.. அடுத்து முறை பண்ணிடலாம்..


@இரவு வானம்
மிக்க நன்றி சார்...


@வித்யா
வாழ்த்துக்கு நன்றி..
தங்கள் கருத்துக்கும் நன்றி.


@Thiurmalai Kandasami
காண்பதற்கு தாங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்திற்கு மிக்க நன்றிகள் பாஸ்.. தங்கள் கருத்துக்கும் நன்றி


@தனுசுராசி
விரிவான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாஸ்...
விஜயகாந்துதான் பாஸ் அதுக்கு பொருத்தமானது.


@வி.பாலகுமார்
வாழ்த்துக்கு நன்றி பாஸ்...


@ரமேஷ்-ரொம்ப நல்லவன்(சத்தியமா)
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாஸ்...

@Chitra
மிக்க நன்றிங்க...

@ஞான தேஷிஹன்
Thank u so much ...


@என்.சொக்கன்
ரொம்ப நன்றி சார்.. தங்கள் டிவிட்டர் சுட்டியால் பதிவிற்கு போக்குவரத்து அதிகரித்துவிட்டது. அதற்கும் நன்றி...


@ மிடில்கிளாஸ் மாதவி
ஹா..ஹா.. நன்றிங்க

Sukumar said...

@ A.சிவசங்கர்
ஆஹா.. ஒங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா... ரைட்டு..

(அதென்ன பாஸ் சட்டப்படி இருந்துச்சு?)

Natarajan Venkatasubramanian said...

Supppppppperrrrrrrr!!

Sukumar said...

@ Natarajan Venkatasubramanian
Welcome to Valaimanai... !! Thank u so much for ur comment.!!!

கார்க்கிபவா said...

சூப்ப‌ர‌ப்பு

வித்யா சொன்ன‌தைத்தான் நானும் நினைச்சேன்

காவேரிகணேஷ் said...

வடிவேலுவுக்கு அந்த நிலைமை தான் வரும்.

அருமை சுகுமார்.

Manion said...

சூப்பர்பு
வைகோவை தவிர்த்து இருக்கலாம்! அதை நகைச்சுவையாய் எடுக்கமுடியல!

ராஜ நடராஜன் said...

ஜுஜுதாஸ்க்கு எனது ஓட்டு:)

Anonymous said...

superb

sasibanuu said...

அருமை ... அட்டகாசம்..
கடைசி ஃபிளாஷ் யை
எல்லாரையும் ஓட்டு போட சொல்லி இருக்கலாம் ...

வெரி குட் ...

Jayadev Das said...

Yellaam nallaayirukku.

மணிஜி said...

fantstic sugu ...enjoyed it

Unknown said...

அருமை நண்பரே! வாழ்த்துக்கள் பாஸ்.வைகோ விசயம் கொஞ்சம் மனதிற்க்கு வருத்தமாக உள்ளது.

சாருஸ்ரீராஜ் said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள், அனைத்துமே அருமை.

அகல்விளக்கு said...

எல்லாமே கலக்கல் சுகு அண்ணா...

ராஜ நடராஜன் said...

குழந்தைகள் எல்லோரும் ஜுஜு ரசிகர்கள் ஆயிட்டாங்க:)

நையாண்டி நைனா said...

top class...
still I am laughing for the first one.....
hhahahahahhahahahahahhahhahahhahhahhahah

சுரன் said...

awesome. loadz of laugh

Sukumar said...

@ கார்க்கி
ரைட்டு நன்றி சகா.. கருத்துக்கும் வருகைக்கும்..

@ காவேரிகணேஷ்
நன்றி சார்.. ஊக்கத்திற்கு நன்றி..


@ Manion

வாழ்த்துக்கு நன்றி நண்பரே..
சம்பந்தப்பட்ட வைகோ பிளாஷினை நகைச்சுவைக்காக சொல்லவில்லை பாஸ்.. அவர் ஏமாற்றப்பட்டார் என்பதை பதிவு செய்யவே விரும்பினேன்.


@ ராஜ நடராஜன்
ஹா..ஹா.. ரைட்டு பாஸ்.. நன்றி..

@ Anonymous
THank you..!!!

@ sasibanuu
நன்றிங்க..
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி...

@ Jayadev Das
Thanu u so much Boss!!!!

@ மணிஜீ
தல.. ரெம்ப ரெம்ப நன்றி..

@ நந்தா ஆண்டாள்மகன்
வாழ்த்துக்கு நன்றி பாஸ்..
வைகோ விஷயம் எனக்கும் வருத்தமாக இருந்ததால்தான் பதிவு செய்துள்ளேன். மற்றபடி அதை மற்ற நகைச்சுவை கிளிப்பிங்ஸோடு சேர்த்தது என் தவறுதான் மன்னிக்கவும்.

@ சாருஸ்ரீராஜ்
தங்களது தொடர்ந்து பின்னூட்டம் நிறைய ஊக்கம் தருகிறது...
நன்றிகள் பல பல...

@ அகல்விளக்கு
மிகுந்த நன்றிகள் சகோதரரே...

@ ராஜ நடராஜன்
:)

@ நையாண்டி நைனா
தேங்க் யூ சோ மச்.. தல..

@ 001
Thank u so much.. ur encouragement fuels me..!!!

குசும்பன் said...

அட்டகாசம் பங்காளி!

சென்ஷி said...

:))

செம்ம கலக்கல் நண்பரே!

Kavippillai said...

மிகவும் அருமை சுகுமார்!
நன் சில மாதங்களாக உங்கள் ப்ளாக்-ஐ பின் தொடருகிறேன்.
சிரிக்கவும் வைக்கிறீர்கள் , சிந்திக்கவும் வைக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்!

BALAJI said...

super

Unknown said...

சூப்பரா இருக்கு சுகுமார்..கடசி கண்ணொளியில் ஓட்டு போடுங்கண்ணு சொல்லி இருந்தா இன்னமும் பிரமாதமா இருந்து இருக்கும்.. Good Work..

Asir said...

Really Enjoyed.. .

Good One ...

Congrats...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அனைத்துமே அருமை பாஸ் கடைசி எல்லாரும் இதே போல் வந்து ஒட்டு போட்டுடுங்கன்னு இருந்தால் இன்னும் சிறப்பு (அவுங்களுக்கு போடறத விட உங்களுக்கு ஒட்டு போடறதுதான் சிறப்பு)நான் ஒட்டு போட்டாச்சு...

! சிவகுமார் ! said...

//அனைத்தும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்த அல்ல!//

செல்லாது..செல்லாது..!! 'ப்ளான்' பண்ணி செஞ்சி இருக்கீங்க.

! சிவகுமார் ! said...

//இவங்கதாங்க தொழில் சொல்லிக்கொடுத்த குரு//

எல்லாம் கேபிள் ஷங்கரின் இயக்கத்தில் எடுக்கப்பட்டதா???

Unknown said...

பாஸ் சட்டப்படி எண்டா எப்பிடி இருக்கணுமோ சட்டத்தின் பிரகாரம் அதேபோல சட்டப்படி இருக்கு

ஸனு செல்லம் said...

சூப்பரோ சூப்பர்....