Tuesday, October 12, 2010

வலைமனை - கலக்கல் கமென்ட்டர் - அக்டோபர்





கடந்த மாதம் நடத்தப்பட்ட கலக்கல் கமென்ட்டர் போட்டிக்கு எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு வந்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பலர் இதே போன்று வாரா வாரம் அல்லது மாதா மாதம் நடத்தலாம் என கருத்து கூறியிருந்ததை அடுத்து இனி இதை மாதா மாதம் நடத்தலாம் என இருக்கிறேன். 


கீழிருக்கும் படங்களுக்கான உங்கள் கமென்ட்டை போடுங்கள்.  யாரையும் பெர்சனலாக தாக்காத, நாகரீகமான, சுவையான தேர்ந்தெடுக்கப்படும் கமென்டுக்கு சிறப்பு பரிசாக வலைப்பூவிற்கான டைட்டில் பேனர் டிசைன் செய்து அனுப்பப்படும். இந்த பதிவிற்கான பின்னூட்டங்கள் வெளியிடப்பட மாட்டாது.









படத்திற்கான எண்ணையும் சேர்த்து தங்களது கமென்ட்டை இடவும். 
தங்களது ஆதரவிற்கு நன்றி!





2 comments:

Chitra said...

ஆஹா... நல்ல படங்களாக தேர்ந்து எடுத்து இருக்கீங்க... அதற்கு முதலில் உங்களுக்கு பாராட்டு. :-)

cheena (சீனா) said...

அன்பின் சுகுமார் - முடிவு இன்னும் வெளியிடலையோ - நல்வாழ்த்துகள் சுகுமார் - நட்புடன் சீனா