Wednesday, October 6, 2010

எந்திரன் குப்பை - எதுக்கு டென்சன்//அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல//robo

மொத மூணு நாளிலேயே பாதி ஊரு படம் பார்த்திடுச்சி... இனி கிளைமேக்ஸ்ல வர மாதிரி ரோபோக்களை உருவாக்கிதான் தியேட்டர்க்குள்ள உட்கார வைக்கனும்..
"என்னாது.. எந்திரன் பார்ட் 2 வா...? ஏன் தாயீ கேட்க மாட்ட... இந்த படத்துக்கே பார்ட் பார்ட்டா கழட்டிட்டாய்ங்க்கே......""அந்த டி.விக்காரங்க பண்றதை பார்த்தியா..? நம்ம ஆளுங்க கும்பலா இருந்ததை படம் பிடிச்சு, அண்டார்ட்டிகாவில் எந்திரன் திரையிடப்படாததால் பென்குயின்கள் கண்டன பேரணின்னு நியூஸ்ல போட்டுட்டாங்க..."


robo-2

"எந்திரன் திருட்டு சி.டி. விற்றவருக்கு ரசிகர்கள் அடி உதைன்னு நியூஸ் வருது.." நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி ரசிகர்களை திருட்டு சிடிக்களை ஒழிக்க ஏவி விடுவது தப்புன்னு நானே பேசியிருக்கேன்.. என்ன பண்றது...  இப்போ ஏதாவது பேசினா யாராவது டென்'சன்' ஆயிருவாங்களே....என்னப்பா இது..  வழக்கமான தலைவர் படத்துக்கு ஊத்துற மாதிரி பால் ஊத்துறீங்க... பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து அதிலேயிருந்து ஊத்தியிருக்க வேணாம்..?


என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய ரசிகர்களே... படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜின்னு முட்டி மோதி ஐஸ்வர்யாவையே பிடிச்சிட்டோம்... இனி ஆட்சியை யார் பிடிச்சா நமக்கு என்ன.....? கூல்..!!


ஏம்ப்பா கொஞ்சம் கம்மியா பேப்பர் கிழிச்சு போடக்கூடாது...? இப்போ பாருங்க "இதுபோன்ற குப்பையை தமிழ் சினிமா சரித்திரத்திலேயே பார்த்ததில்லை.. "னு சொல்றாங்க....

19 comments:

எஸ்.கே said...

நல்ல காமெடி. கடைசி ரொம்ப சூப்பரா இருக்கு!

ரூபகாந்தன் said...

கலக்கிட்டிங்க.வாழ்த்துக்கள்

Anonymous said...

இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?

Sukumar said...

***
எஸ்.கே said...
நல்ல காமெடி. கடைசி ரொம்ப சூப்பரா இருக்கு!

------> நன்றிங்க எஸ்.கே.. ஊக்கத்திற்கு....

***
ரூபகாந்தன் said...
கலக்கிட்டிங்க.வாழ்த்துக்கள்

------> முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாஸ்....

***
Sai Gokula Krishna said...
இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?

------> ஆமாம் பாஸ்... என்ன பண்றது... தெரியுது.. ஆனாலும் இந்த முட்டாள்தனத்தில் ஏதோ சந்தோஷம் கிடைக்குது எங்களுக்கு.. விடுங்க நாங்க எல்லாம் சின்ன பசங்க...

அகல்விளக்கு said...

கடைசி கமெண்ட் சூப்பர் பாஸ்...

Katz said...

Yellaame Asathal

சாருஸ்ரீராஜ் said...

last coment super....

Nangavaram Sathish said...

Cool especially the first one and fifth one..

விஷாலி said...

அழகாக சொல்லியுள்ளீர் நண்பரே

Unknown said...

Among all the blogs on Endiran, this is the most creative one..nice

vasan said...

The LAST commend is the TOP.

புரட்சித்தலைவன் said...

ஏம்ப்பா கொஞ்சம் கம்மியா பேப்பர் கிழிச்சு போடக்கூடாது...? இப்போ பாருங்க "இதுபோன்ற குப்பையை தமிழ் சினிமா சரித்திரத்திலேயே பார்த்ததில்லை.. "னு சொல்றாங்க...///
ha.....ha.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கடைசிக் கமென்ட் அல்டிமேட்!

ARV Loshan said...

பதிவு கலக்கல்.. :)
தாக்கிட்டீங்க..
ஆனால் மறை வாக்குகளும் ஏட்டிக்குப் போட்டியா வந்திருக்கே... ;)
ஆட்டோ வராத வரைக்கும் பீ ஹாப்பி..

LOSHAN
www.arvloshan.com

Anonymous said...

கலக்கல் கமென்ட்

Joe said...

Last comment was too good! ;-)

Rajan said...

ELLAME KALAKKAL. I LIKE YOUR BLOG.

RAJAN

Rajakumar R I said...

முதல் காமெடி கமெண்ட் மாத்திரம் சரி இல்லை.ஏனெனில் அது பொய்யான கூற்று . மற்றவை அனைத்தும் சூப்பர் சரியான கூற்றுகளே

Anonymous said...

last comment gives different (negative)meaning. some idiots use the last comment in other blogs to insult the movie as "kuppai" hope you understand that and remove it please.