Monday, September 20, 2010

பதிவர்கள் பண்ற காமெடி தாங்க முடியலைப்பா


சென்ற வாரம் சில புகைப்படங்களை கொடுத்து நண்பர்களிடம் கமென்ட் கொடுக்குமாறு கேட்டிருந்தேன். பல நண்பர்கள் அதிரடியாய் எழுதி குவித்துவிட்டார்கள். அவற்றை கவனமாக படித்து , சிறந்த நகைச்சுவையாக எனக்கு பிடித்த கமென்ட்டுகளை கீழே கொடுத்திருக்கிறேன். பல கமென்ட்டுகள் அட்டகாசமாக இருக்கின்றன. நண்பர்கள் தங்கள் வலைப்பூக்களிலேயே இவற்றை தொடர்ந்து செய்து பலரை சிரிக்க வைக்க வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்களுக்கான வலைப்பூ டைட்டில் பேனர்கள் விரைவில் மின்னஞ்சல் தேடி வரும்.  கமென்ட் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றிகள். 


































36 comments:

ஜெட்லி... said...

சூப்பர்....

கானா பிரபா said...

;) super

Raju said...

ஹேய்..வெற்றி..வெற்றி மாபெரும் வெற்றி.

Unknown said...

நன்றி..

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..

ஆனந்தி.. said...

எல்லா கம்மேன்ட்ஸ் -ம் செம கிளாஸ் !!

பூங்குழலி said...

சூப்பர்....

Chitra said...

Very funny..... ha,ha,ha,ha....

Robin said...

:)

என்னது நானு யாரா? said...

எல்லாம் நல்லா இருக்கே! வெற்றி பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

அட்டகாசமான காமெடி

Balaji saravana said...

Sema Super :)

Anonymous said...

கலக்கல்ஸ்

Deepa said...

Nice! :))

Sukumar said...

ஜெட்லி... said...
சூப்பர்....

-------> வருகைக்கு நன்றி தல...

கானா பிரபா said...
;) super

-------> வருகைக்கு நன்றி


♠ ராஜு ♠ said...
ஹேய்..வெற்றி..வெற்றி மாபெரும் வெற்றி.

-------> வாழ்த்துக்கள் பாஸ்


முகிலன் said...
நன்றி..

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..

-------> நன்றி பாஸ்...



ஆனந்தி.. said...
எல்லா கம்மேன்ட்ஸ் -ம் செம கிளாஸ் !!

-------> வருகைக்கு நன்றிங்க...



பூங்குழலி said...
சூப்பர்....


-------> வருகைக்கு நன்றிங்க...


Chitra said...
Very funny..... ha,ha,ha,ha....


-------> வருகைக்கு நன்றிங்க...


Robin said...
:)


-------> வருகைக்கு நன்றி சார்...


என்னது நானு யாரா? said...
எல்லாம் நல்லா இருக்கே! வெற்றி பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

-------> நன்றி பாஸ்.. கமென்ட் கொடுத்து கலந்து கொண்டதற்கும் நன்றி..



ஆர்.கே.சதீஷ்குமார் said...
அட்டகாசமான காமெடி

-------> வருகைக்கு நன்றி பாஸ்...


Balaji saravana said...
Sema Super :)

-------> வருகைக்கு நன்றிங்க...


சின்ன அம்மிணி said...
கலக்கல்ஸ்

-------> வருகைக்கு நன்றிங்க...

Sukumar said...

Deepa said...
Nice! :))

-------> வருகைக்கு நன்றிங்க...

DR said...

அருமையான கமெண்ட்-கள், வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னுடையாய் வாழ்த்துக்களும் கூட...

லோகு said...

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்ததுக்கு நன்றி அண்ணா... :)


யோவ்.. ராஜு.. உன்னுது ஒன்னுதான்.. என்னுது நாலு.. எனக்குதான் மாஆஆஆஆபெரும் வெற்றி..

வெற்றி பெற்ற, கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

Sukumar said...

தனுசுராசி said...
அருமையான கமெண்ட்-கள், வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னுடையாய் வாழ்த்துக்களும் கூட...

----> நன்றி பாஸ்...

Sukumar said...

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்ததுக்கு நன்றி அண்ணா... :)


யோவ்.. ராஜு.. உன்னுது ஒன்னுதான்.. என்னுது நாலு.. எனக்குதான் மாஆஆஆஆபெரும் வெற்றி..

வெற்றி பெற்ற, கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..


---> என்னது அண்ணனா அண்ணனா ணனா னா னா னா.... தலைவா.. எப்படி பார்த்தாலும் எனக்கு உங்களை விட நாலு வயசு கம்மியாதான் இருக்கும்... லூஸ்ல விடுங்க....

குசும்பன் said...

லோகு & பன்னிக்குட்டி ராமசாமி கமெண்ட்ஸ் கலக்கல் ரகம்!

Anonymous said...

என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே... உய்........................... கலக்கல் தோழரே !!! உங்களுக்கு ஒரு டொமைன் வாங்கி பரிசளிக்கலாம்னு இருக்கேன் .. ஓ கே வா......

"உழவன்" "Uzhavan" said...

super :-)

DR.K.S.BALASUBRAMANIAN said...

thanks for selecting me and others are better than mine

Sukumar said...

குசும்பன் said...
லோகு & பன்னிக்குட்டி ராமசாமி கமெண்ட்ஸ் கலக்கல் ரகம்!

----> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவா...


அங்கிதா வர்மா said...
என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே... உய்........................... கலக்கல் தோழரே !!! உங்களுக்கு ஒரு டொமைன் வாங்கி பரிசளிக்கலாம்னு இருக்கேன் .. ஓ கே வா......

----> ஆஹா.. ரொம்ப சந்தோஷம்... வருகைக்கு நன்றிங்க...

"உழவன்" "Uzhavan" said...
super :-)

----> நன்றி பாஸ் வருகைக்கு

drbalas said...
thanks for selecting me and others are better than mine

----> YOu are welcome Sir... We can't compare here... everyone is unique.... Keep ROcking...!!

எஸ்.கே said...

எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கு. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

KANA VARO said...

பிரமாதம்! தெரிவு செய்யப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

Raju said...

@லோகு

முதலாவதுல கலைஞர் பேசுற மாதிரிதான் அண்ணன் சுகுமார் கேட்டிருந்தாப்ல.. நீங்க போட்ருக்கது ரஜினி பேசுற மாதிரி அதனால அது அவுட்டு.

அடுத்து ரஜினி பேசுறது மாதிரி கேட்டிருந்ததுல நீங்க ஷங்கர் பேசுற மாதிரி போட்ருக்கீங்க. அதுவும் அவுட்டு.

அடுத்து அத்லெட் ஃபோட்டோல,, ரெண்டு பேர் பேசுற மாதிரி போட்ருக்கீங்க.கேட்ருந்தது ஒன்னுதான்.அதுவும் அவுட்டு.

போய்யா..மாஆஆஆஆஆபெரும் வெற்றியாம்ல.
ஒன்னுன்னாலம் செம்ம கெத்துய்யா நாங்கள்ளாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா எல்லாரும் செமய்யா கலக்கியிருக்காங்கப்பா! இதுல நமக்கும் எடம் கெடச்சிருக்கே, ஐயாம் வெரி ஹேப்பி! ஓக்கே வி வில் மீட் நெக்ஸ் டைம்!

அகல்விளக்கு said...

புடிச்சுட்டேன்.... புடிச்சுட்டேன்....

வண்டில எனக்கும் ஒரு எடம் புடிச்சுட்டேன்....

Sukumar said...

எஸ்.கே said...
எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கு. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

----> வருகைக்கு நன்றி பாஸ்....

KANA VARO said...
பிரமாதம்! தெரிவு செய்யப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

----> வருகைக்கு நன்றி....


♠ ராஜு ♠ said...
@லோகு

முதலாவதுல கலைஞர் பேசுற மாதிரிதான் அண்ணன் சுகுமார் கேட்டிருந்தாப்ல.. நீங்க போட்ருக்கது ரஜினி பேசுற மாதிரி அதனால அது அவுட்டு.

அடுத்து ரஜினி பேசுறது மாதிரி கேட்டிருந்ததுல நீங்க ஷங்கர் பேசுற மாதிரி போட்ருக்கீங்க. அதுவும் அவுட்டு.

அடுத்து அத்லெட் ஃபோட்டோல,, ரெண்டு பேர் பேசுற மாதிரி போட்ருக்கீங்க.கேட்ருந்தது ஒன்னுதான்.அதுவும் அவுட்டு.

போய்யா..மாஆஆஆஆஆபெரும் வெற்றியாம்ல.
ஒன்னுன்னாலம் செம்ம கெத்துய்யா நாங்கள்ளாம்!

----> ஷ்ஷ்ஷ்ஷப்ப்பா.. எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்றீங்க பாஸு... முடியல :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆஹா எல்லாரும் செமய்யா கலக்கியிருக்காங்கப்பா! இதுல நமக்கும் எடம் கெடச்சிருக்கே, ஐயாம் வெரி ஹேப்பி! ஓக்கே வி வில் மீட் நெக்ஸ் டைம்!

----> வாழ்த்துக்கள் தல...


அகல்விளக்கு said...
புடிச்சுட்டேன்.... புடிச்சுட்டேன்....

வண்டில எனக்கும் ஒரு எடம் புடிச்சுட்டேன்....

----> வாழ்த்துக்கள் பாஸ்...

அஹோரி said...

அய் ... தேர்வு செய்ததற்கு நன்றி தல. மற்ற கமெண்டுகளும் மிக அருமை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமை!

Unknown said...

HA...haa...haa.
kalakkal

Thamira said...

பல கமெண்டுகள் கலக்கல் ரகம். அப்படியே அவர்களுக்கான பேனரக்ளையும் நாங்கள் பார்க்கத்தந்திருக்கலாம்.

முதல் போட்டோவுக்கு நான் சொல்லணும்னு நினைச்ச கமெண்ட், "தம்பி, ஷேவிங் பண்ணிட்டு சோப்பை சரியாத் துடைச்சுக்காமயே வந்துட்டீங்க பாருங்க, துண்டு வேணுமா?"

லேட்டானதால போடலை. கிட்டத்தட்ட இதே மாதிரி கமெண்ட் பரிசு வாங்கியிருப்பது எனக்கும் மகிழ்ச்சி. :-))

Thirumalai Kandasami said...

Thanks for selecting my comment..

cheena (சீனா) said...

அன்பின் சுகுமார்

அத்தனையும் கலக்கல் - மக்கள் லோகு ராஜூ பூந்து விளையாடறாங்க போல

எல்லோருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா