Friday, September 10, 2010

சிறந்த நகைச்சுவை பதிவர் யார் - பிளாக் டைட்டில் பேனர் பரிசு



கடந்த வினாயக சதுர்த்தி சமயத்தின் போது ஒரு படத்தை கொடுத்து நண்பர்களிடம் கமெண்ட் கேட்டிருந்தேன். சுவையான கமென்ட்டுக்கு சிறப்பு விருதும் அதை கொடுத்த நண்பர்களின் வலைப்பூவிற்கான டைட்டில் பேனரும் பரிசாக டிசைன் செய்து அளித்தேன்.


 இந்த வினாயக சதுர்த்திக்கு அது ஞாபகம் வரவே பாரம்பரியம் விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக மீண்டும் அதே போட்டி. கீழிருக்கும் படங்களுக்கான உங்கள் கமென்ட்டை போடுங்கள். சிறப்பான சுவையான யாரையும் பெர்சனலாக தாக்காத, தேர்ந்தெடுக்கப்படும் கமென்டுக்கு அதே போல் சிறப்பு பரிசாக வலைப்பூவிற்கான டைட்டில் பேனர் டிசைன் செய்து அனுப்பப்படும். சஸ்பென்சுக்காக இந்த பதிவிற்கான பின்னூட்டாங்களை வெளியிட போவதில்லை. 


தங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே...




கமென்ட் கொடுக்கும்போது படத்திற்கான எண்ணையும் குறிப்பிடுங்கள். ஒருவர் எத்தனை கமென்ட் வேண்டுமானாலும் குறிப்பிடலாம். எல்லா படங்களுக்கும் கமென்ட் போட வேண்டுமென்பது கிடையாது.



2 comments:

Sukumar said...

பின்னூட்டம் கொடுத்திருக்கிற அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி... பேனர் டிசைன் செய்து முடிவுகளை வெளியிட வேண்டி உள்ளதால் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த வார கடைசிக்குள் பதிவிட்டு விடுகிறேன்.. அன்பிற்கு நன்றி..

Thamira said...

தாமதமாயிடுச்சே.. கலந்துக்கலாமா? சரி விடுங்க அடுத்த போட்டியில பாத்துக்கலாம்.