Tuesday, August 24, 2010

சென்னையில் பயங்கரம் - பதிவர்கள் அட்டகாசம்

அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.. சில நண்பர்களை எனக்கு தெரியும் சிலரை எனக்கு தெரியாது... சம்பந்தபட்ட நண்பர்கள் யாருக்கேனும் ஏதாவது பிடிக்கவில்லையென்றால்.. பின்னூட்டத்தில்/மெயிலில்
 தெரிவித்தால் அந்த புகைப்படம் நீக்கப்படும்... உங்கள் ஆதரவிற்கு நன்றி...


33 comments:

Unknown said...

தூள்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சூப்ப்பர்.....

Jey said...

சுகுமார், மிகவும் ரசித்தேன்..:)

a said...

போட்டோ கமேண்ட்ஸ் அருமை...

Katz said...

பதிவர்கள் பனால். வலைமனை அட்டகாசம்.

சிங்கக்குட்டி said...

ஹி ஹி ஹி :-) அருமையான கற்பனை.

Ganesan said...

அப்பாடி , ஒரு வழியா நான் தப்பிச்சேன்.

என்னா டாவு கட்றாய்ங்க...

கார்க்கிபவா said...

நேத்துதான் சொன்னேன்...

போட்டாச்சா :(((

எம்.எம்.அப்துல்லா said...

மீ டோட்டல் டேமேஜ்

:))))))))))

அருண் said...

போட்டோ கமெண்ட்ஸ்ல உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல பாஸ்.

மரா said...

லேட்டா வந்துட்டு சிரிப்ப பாருங்க......

மறத்தமிழன் said...

சுகுமார்,

கமென்ட்ஸ் மற்றும் போட்டோஸ் கலக்கல்...

அன்புடன்
மறத்தமிழன்.

butterfly Surya said...

hahahaah..

கலக்கல்.

Sanjai Gandhi said...

அட்டகாசம் பாஸ்.. ஆதி ஸ்பெஷலா? :)

எல்லா கமெண்டுகளுக்கே சூப்பரு..

VISA said...

:)

Unknown said...

போட்டோ கமேண்ட்ஸ் கலக்கல்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிரிச்சு மாளலை. அந்த ஆந்திரா பார்டர் சூப்பர்

ஜெட்லி... said...

நான்தான் சிக்குனேனா.....
ரைட்....

கோவி.கண்ணன் said...

:)

கேபிளுக்கு நல்வாழ்த்துகள்

எறும்பு said...

இத்தோட விட்டீங்களே.. சந்தோசம்..

:)

எறும்பு said...

கலக்கல்

Beski said...

சூப்பர்.
நா பேஸ்புக்குல போட்டதுக்கு பதிலா? ரைட்டு.
அந்த ”இதுதாண்டா பிலாக்கர்” போட்டோவையும் போடவும்.

Unknown said...

கலக்கல்...

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

Jerry Eshananda said...

கலைமனை.

வெண்பூ said...

க‌ல‌க்க‌ல்... ஆதி, அப்துல்லா ரெண்டு பேருக்கும் டேமேஜ் கொஞ்ச‌ம் அதிக‌ம்.. :)))

Unknown said...

செம நக்கல் + செம கலக்கல் :)

குகன் said...

என் போட்டோவை விட்டதற்கு வன்மையாக கண்டிக்கிறேன்.

பரிசல்காரன் said...

செம கமெண்ட்ஸ்...! ஆதிதான் ரொம்பப் பாவம்!!

ARV Loshan said...

:)

ரசித்தேன்..:)

Sukumar said...

முகிலன் said...
தூள்..

-------> உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி தலைவா...

***

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
சூப்ப்பர்.....

-------> உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி தலைவா...

***


Jey said...
சுகுமார், மிகவும் ரசித்தேன்..:)

-------> நன்றி பாஸ்....

***

வழிப்போக்கன் - யோகேஷ் said...
போட்டோ கமேண்ட்ஸ் அருமை...

-------> நன்றி பாஸ்...

***

வழிப்போக்கன் said...
பதிவர்கள் பனால். வலைமனை அட்டகாசம்.

-------> ஹி..ஹி..எல்லோரும் நம்ம நண்பர்கள்தான் பாஸ்..


***

சிங்கக்குட்டி said...
ஹி ஹி ஹி :-) அருமையான கற்பனை.

-------> நன்றிங்க சிங்கக்குட்டி..


***

காவேரி கணேஷ் said...
அப்பாடி , ஒரு வழியா நான் தப்பிச்சேன்.

என்னா டாவு கட்றாய்ங்க...

-------> அடடா.. உங்களை விட்டுட்டேனே அண்ணே... நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...

***

கார்க்கி said...
நேத்துதான் சொன்னேன்...

போட்டாச்சா :(((

-------> ஹி..ஹி.. தல.. இதுவே உங்களுக்கு கம்மிதான் தல.. உங்க ரேஞ்சுக்கு இன்னும் நிறைய பண்ணியிருக்கனும்..

***

எம்.எம்.அப்துல்லா said...
மீ டோட்டல் டேமேஜ்

:))))))))))

-------> அண்ணா... வாங்கண்ணா... ஹி..ஹி..


***

அருண் said...
போட்டோ கமெண்ட்ஸ்ல உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல பாஸ்.

-------> வருகைக்கு நன்றிங்க அருண்...

***

மரா said...
லேட்டா வந்துட்டு சிரிப்ப பாருங்க......

-------> ஹி..ஹி.. நன்றி தலைவா...

***

மறத்தமிழன் said...
சுகுமார்,

கமென்ட்ஸ் மற்றும் போட்டோஸ் கலக்கல்...

அன்புடன்
மறத்தமிழன்.


-------> உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மறத்தமிழன் சார்...


***

butterfly Surya said...
hahahaah..

கலக்கல்.

-------> வாங்க தல... ரெம்ப டாங்ஸ்...

***

SanjaiGandhi™ said...
அட்டகாசம் பாஸ்.. ஆதி ஸ்பெஷலா? :)

எல்லா கமெண்டுகளுக்கே சூப்பரு..

-------> ஹி..ஹி... வாங்க சஞ்சய்... ரொம்ப நன்றிங்க...


***

VISA said...
:)


-------> வாங்க பாஸ்.. நன்றியோ நன்றி...

***


கே.ஆர்.பி.செந்தில் said...
போட்டோ கமேண்ட்ஸ் கலக்கல்...

-------> நன்றி தலைவா...

***

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிரிச்சு மாளலை. அந்த ஆந்திரா பார்டர் சூப்பர்

-------> ஹி..ஹி.. ரொம்ப நன்றிங்க...

***


ஜெட்லி... said...
நான்தான் சிக்குனேனா.....
ரைட்....

-------> வாங்க தல.. சும்மா விளையாட்டுக்குதான்...

***

கோவி.கண்ணன் said...
:)

கேபிளுக்கு நல்வாழ்த்துகள்

-------> வாங்க சார்... நன்றி...

***

எறும்பு said...
இத்தோட விட்டீங்களே.. சந்தோசம்..

:)

-------> இன்னும் இருக்கு பாஸ்... எங்க நீங்க கோவிச்சிக்கப்போறீங்களோன்னு விட்டுட்டேன்.... நன்றி பாஸ்...

***

எறும்பு said...
கலக்கல்

-------> நன்றி...


***

அதி பிரதாபன் said...
சூப்பர்.
நா பேஸ்புக்குல போட்டதுக்கு பதிலா? ரைட்டு.
அந்த ”இதுதாண்டா பிலாக்கர்” போட்டோவையும் போடவும்.

-------> ஹி.. ஹி.. மாப்பி.. நன்றி..
இதுதாண்டா பிளாக்கரா... ஆயாளு மரிச்சு போயி...

***

rk guru said...
கலக்கல்...

-------> நன்றிங்க...

***

Tamilulagam said...
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

-------> ரைட்டுங்க...


***

ஜெரி ஈசானந்தன். said...
கலைமனை.

-------> வாவ்... ரொம்ப நன்றி பாஸ்..


***

வெண்பூ said...
க‌ல‌க்க‌ல்... ஆதி, அப்துல்லா ரெண்டு பேருக்கும் டேமேஜ் கொஞ்ச‌ம் அதிக‌ம்.. :)))

-------> ஹி..ஹி... ஏதோ நீங்க கோவிச்சிக்காம விட்டீங்களே அதுக்கே நன்றி சொல்லனும் சார்...


***

இராமசாமி கண்ணண் said...
செம நக்கல் + செம கலக்கல் :)

-------> நன்றி பாஸ்...


***

குகன் said...
என் போட்டோவை விட்டதற்கு வன்மையாக கண்டிக்கிறேன்.

-------> அடடா.. கோவிச்சிக்காதீங்க தலைவா.. அடுத்த வாட்டி பாருங்க.. பின்னிடுவோம்....


***

பரிசல்காரன் said...
செம கமெண்ட்ஸ்...! ஆதிதான் ரொம்பப் பாவம்!!

-------> வாங்க தலைவா.. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க....


***

LOSHAN said...
:)

ரசித்தேன்..:)

-------> நன்றி தல ... தொடர் ஆதரவிற்கும் நன்றி....

வெண்பூ said...

//
ஏதோ நீங்க கோவிச்சிக்காம விட்டீங்களே அதுக்கே நன்றி சொல்லனும் சார்...
//

:(((

என்னைப் ப‌ற்றி இப்ப‌டி ஒரு இமேஜ் நீங்க‌ வெச்சிருக்குற‌து வ‌ருத்த‌மா இருக்கு சுகுமார்..

CS. Mohan Kumar said...

Saw this through Valai charam only today & had a hearty laugh.