Wednesday, July 21, 2010

மிரளும் கேப்டன் - அரளும் அஜித் விஜய்

// அனைத்தும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல... //அடடா.. இவரு கூட ஆடுனா, நமக்கு டான்ஸ் மறந்துடும் போலிருக்கே...அண்ணே முடியலைண்ணே.. நீங்க வேகமா டான்ஸ் ஆடுறீங்கன்னு பெயர் வாங்கிறதுக்காக, இப்படி மெதுவா ஆடி ஷுட் பண்ணிட்டு எடிட்டிங்ல பாஸ்ட் பார்வார்ட் பண்ணிக்கலாம்ங்கிற ஐடியா கொஞ்சம் கூட நல்லாயில்லை....


Medhai Movie - Gallery


இந்த மாதிரி ஒத்தையிலே நம்ம படத்தை தைரியமா பார்க்கிறவங்களுக்கு பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சுடலாமா....அண்ணே கண்ணை குத்திடாதீங்கண்ணே.. நான் கண்டிப்பா படம் பார்க்க வரேன்... 

என்னடா பசங்களா உங்க கூட தலைவலியா போச்சு...  தமிழ் வாத்தியார் மட்டும்தான்.. செம்மொழி வாத்தியாருன்னு தனியா யாரும் வர மாட்டாங்க...

ஆங்..  ஹலோ.. டைரக்டர் சார்.. இங்க சார்லி என்னைவிட நல்லா நடிக்கிறாப்ல.. லைட்டா எனக்கு டவுட்டா இருக்கு... நான்தானே படத்துக்கு ஹீரோ...? என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே...?

படத்துல நிறைய சஸ்பென்ஸ் வச்சிருக்கோம்... படம் வந்த உடனேதான் இது பாடல் காட்சி.... நான் ஆடுறது டான்ஸ்னு மக்களுக்கு தெரியும்... 1..2...3...4... 4..3..2..1..

அழுன்னா அழப்போறேன்... சிரின்னா சிரிக்கப்போறேன்... அதைவிட்டுட்டு இப்படி இங்கிலீஷ் பேப்பரை கையில கொடுத்தா... அழுவறதா சிரிக்கிறதா தெரியலையே... 

"என்ன சொல்றீங்க சார்லி... என்னோட ரீ-எண்ட்ரியால, விஜய், அஜித், கேப்டன் எல்லாம் அரண்டு போய் கிடக்கிறாங்களா ஏன்?"


"பின்ன என்னங்க... பிளாக், எஸ்.எம்.எஸ்ல எல்லாம் அவங்களை விட்டுட்டு உங்களை கலாய்க்க ஆரம்பிச்சுடுவாங்களே அந்த கவலைதான்...""அது ஏன்டா என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்ட...?" 


  "அப்படி என்னண்ணே கேட்டுட்டேன்... படத்துல நீங்க இருக்கும்போது ஏன் சார்லியை வேற போட்டிருக்காங்கன்னுதானே கேட்டேன்..."

ஹே.. யாரப்பா அது... என்னைய தவிர எல்லோரும் ஹீரோ மாதிரி இருக்காங்கன்னு சொல்றது...சின்ன பயபுள்ளைக கூட நம்மளை திரும்பி பார்க்க மாட்டேங்குதுங்களே....


எல்லாத்தையும் படிச்சிட்டு, ஓட்டு, பின்னூட்டம் எதுவும் போடாம போறீங்களா... போங்க போங்க...  உங்களுக்கு இந்த படத்தோட டிக்கெட்டு தானா வரும்...56 comments:

Anonymous said...

Very nice. I cant control my laugh

Cable சங்கர் said...

suuper..

சென்ஷி said...

:))

செம்ம கலக்கல்..

//
Wednesday, July 21, 2010
மிரளும் கேப்டன் - அரளும் அஜித் விஜய்

[Score: 1 out of 1 votes]
தமிழ்மணம் பரிந்துரை : 1/1

Pathivu Toolbar ©2010thamizmanam.com
// அனைத்தும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல... //அடடா.. இவரு கூட ஆடுனா, நமக்கு டான்ஸ் மறந்துடும் போலிருக்கே...அண்ணே முடியலைண்ணே.. நீங்க வேகமா டான்ஸ் ஆடுறீங்கன்னு பெயர் வாங்கிறதுக்காக, இப்படி மெதுவா ஆடி ஷுட் பண்ணிட்டு எடிட்டிங்ல பாஸ்ட் பார்வார்ட் பண்ணிக்கலாம்ங்கிற ஐடியா கொஞ்சம் கூட நல்லாயில்லை....


Medhai Movie - Gallery


இந்த மாதிரி ஒத்தையிலே நம்ம படத்தை தைரியமா பார்க்கிறவங்களுக்கு பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சுடலாமா....அண்ணே கண்ணை குத்திடாதீங்கண்ணே.. நான் கண்டிப்பா படம் பார்க்க வரேன்...

என்னடா பசங்களா உங்க கூட தலைவலியா போச்சு... தமிழ் வாத்தியார் மட்டும்தான்.. செம்மொழி வாத்தியாருன்னு தனியா யாரும் வர மாட்டாங்க...

ஆங்.. ஹலோ.. டைரக்டர் சார்.. இங்க சார்லி என்னைவிட நல்லா நடிக்கிறாப்ல.. லைட்டா எனக்கு டவுட்டா இருக்கு... நான்தானே படத்துக்கு ஹீரோ...? என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே...?

படத்துல நிறைய சஸ்பென்ஸ் வச்சிருக்கோம்... படம் வந்த உடனேதான் இது பாடல் காட்சி.... நான் ஆடுறது டான்ஸ்னு மக்களுக்கு தெரியும்... 1..2...3...4... 4..3..2..1..

அழுன்னா அழப்போறேன்... சிரின்னா சிரிக்கப்போறேன்... அதைவிட்டுட்டு இப்படி இங்கிலீஷ் பேப்பரை கையில கொடுத்தா... அழுவறதா சிரிக்கிறதா தெரியலையே...

//

Sukumar said...

நன்றி அனானி அண்ணே.. உங்க பெயரை போட்டிருக்கலாமே...

Sukumar said...

// கேபிள் சங்கர் //
நன்றி தல....

Sukumar said...

// சென்ஷி //

நன்றி பாஸ்.. தங்கள் வாழ்த்துக்கு..

அகமது சுபைர் said...

//எல்லாத்தையும் படிச்சிட்டு, ஓட்டு, பின்னூட்டம் எதுவும் போடாம போறீங்களா... போங்க போங்க... உங்களுக்கு இந்த படத்தோட டிக்கெட்டு தானா வரும்...//

அப்படி எதுவும் செஞ்சுப்புடாதீங்க...
(பின்னூட்டம் போட்டேன்ப்பா.. ;-))

ARV Loshan said...

என்னாது மீண்டும் ராமராஜனா?

//
செம்மொழி வாத்தியாருன்னு தனியா யாரும் வர மாட்டாங்க.//

"அப்படி என்னண்ணே கேட்டுட்டேன்... படத்துல நீங்க இருக்கும்போது ஏன் சார்லியை வேற போட்டிருக்காங்கன்னுதானே கேட்டேன்..."//

சிரிப்பை அடக்க முடியல.. :)

கலக்கல்..

Jey said...

யெப்பா, ஓட்டு போட்டுட்டேன். படத்தோட டிச்கெட் அனுப்பிராதீக சாமி.

Sukumar said...

// அப்படி எதுவும் செஞ்சுப்புடாதீங்க... //
ஓகே அகமது சுபைர் சார்.. வராதவங்க நம்ம வலைமனைக்கு வந்திருக்கீங்க.. எதுவும் செய்யமாட்டோம்... பின்னூட்டத்திற்கு நன்றி :)

Karthick Chidambaram said...

சிரிப்பை அடக்க முடியல.. :)

Sukumar said...

வாங்க லோஷன்.. :)
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல...

Sukumar said...

வாங்க ஜெய்... ஓட்டு போட்டுட்டீங்களா... ரைட்டு ரைட்டு... ரொம்ப நன்றி..

Sukumar said...

வாங்க கார்த்திக் சிதம்பரம்.. வருகைக்கும் சிரிப்பிற்கும் நன்றியோ நன்றி பாஸ்...

உண்மைத்தமிழன் said...

தம்பி..

பாவம்பா ராமராஜன்..!

இன்னிக்கு இருக்குற புதுமுக நடிகர்கள் பல பேருக்கு இவர் எவ்வளவோ பரவாயில்லை..!

இந்தப் படம் கொஞ்சமாச்சும் ஓடணும்..!

Ravichandran Somu said...

Super..........கலக்கல்.........

//எல்லாத்தையும் படிச்சிட்டு, ஓட்டு, பின்னூட்டம் எதுவும் போடாம போறீங்களா... போங்க போங்க... உங்களுக்கு இந்த படத்தோட டிக்கெட்டு தானா வரும்...//

இது டாப்....

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

Ravichandran Somu said...

நானும் ஓட்டு போட்டுட்டேன்.... படத்தோட டிச்கெட் அனுப்பிராதீக சாமி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice Post..super comments

Sukumar said...

வாங்க உண்மைத் தமிழன் அண்ணே... நீங்க சொல்றது ரொம்ப சரி... வருகைக்கு நன்றிண்ணே...

Sukumar said...

வாங்க ரவிச்சந்திரன் சார்... ஹா ஹா... ரைட்டு அனுப்பலை... வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க..

Sukumar said...

வாங்க T.V.ராதாகிருஷ்ணன் சார்... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல...

Rajasurian said...

எப்புடி பாஸ் இப்புடியெல்லாம் பீல் பண்றீங்க

சிரிச்சு சிரிச்சு வயத்து வலியே வந்துருச்சு

ஸ்வர்ணரேக்கா said...

உண்மைத் தமிழன் சொல்வது வாஸ்தவம் தான்...

ஒரு காலத்தில் ராமராஜனின் படங்களும் வெற்றிப்படங்களே!!!

இருப்பினும் நன்கு கலாய்த்துள்ளீர்கள்..

//கண்ணை குத்திடாதீங்க...// comment சூப்பர்..

Anonymous said...

superappu...

Unknown said...

நாங்கலாம் கரகாட்டக்காரன் ரசிகர்கள்.. தல படத்தை கண்டிப்பா ரசிப்போம் ஆமா...

Sukumar said...

வாங்க Rajasurian... அதுவா வருது நண்பா... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாஸ்...

Sukumar said...

வாங்க ஸ்வர்ணரேக்கா.. நீங்கள் சொல்வது சரிதான்... இந்தப் படமும் அவருக்கு வெற்றியாக வாழ்த்துவோம்...

Sukumar said...

வாங்க Padaipali... ஊக்கத்திற்கு நன்றிங்க

Sukumar said...

வாங்க கே.ஆர்.பி செந்தில்.... நானும் அவர் ரசிகர்தான் பாஸ்... சரி நம்ம தலைவர் படத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவோமுன்னுதான் இந்த பதிவு...

வரதராஜலு .பூ said...

////எல்லாத்தையும் படிச்சிட்டு, ஓட்டு, பின்னூட்டம் எதுவும் போடாம போறீங்களா... போங்க போங்க... உங்களுக்கு இந்த படத்தோட டிக்கெட்டு தானா வரும்...////

அய்யா சாமி, ஓட்டு, பின்னூட்டம் எல்லாம் பண்ணிட்டேன். என்ன விட்டுடுங்க சாமி
:)

(ஆனாலும் இதான் சூப்பர், இதைதான் பஞ்ச் டயலாக்கு அப்டின்னு சொல்வாங்களா? ஹா ஹா ஹா ஹா)

Starjan (ஸ்டார்ஜன்) said...

செம சூப்பர்..

//எல்லாத்தையும் படிச்சிட்டு, ஓட்டு, பின்னூட்டம் எதுவும் போடாம போறீங்களா... போங்க போங்க... உங்களுக்கு இந்த படத்தோட டிக்கெட்டு தானா வரும்...//

மேதை மேதையோடத்தான் இருக்கணும். எங்களுக்கு வேணாம்.

RAMYA said...

LOL, SUPER :-)

ஜானகிராமன் said...

நண்பா, கலக்கிட்டீங்க. எவ்வளவு நாளைக்குத் தான் விஜய்யையே கலாய்க்கறது? சேஞ்சுக்கு ராமராஜனை நொங்கு எடுத்திருக்கீங்க. அப்புறம், நான் உங்களுக்கு ஓட்டு போடல. கண்டிப்பா இந்த படத்தோட டிக்கட்ட அனுப்பிவைங்க. நாட்டு வைத்தியன் கிட்ட ஸ்பெஷல் மை வாங்கி வச்சிருக்கேன். அதை நெத்தியில இட்டுக்கிட்டு நடுராத்திரியில கூட சுடுகாட்டுக்குப் போய்டு வரலாமாம். சுடுகாட்டுக்கே தைரியம் குடுக்குற அந்த மை, தல படத்துக்குத் தராதா என்ன? டெஸ்ட் பண்ணிடுவோம்...

Sukumar said...

ஹி..ஹி.. ஆமாம் வரதராஜுலு சார்... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல...

Sukumar said...

வாங்க ஸ்டார்ஜான்... டிக்கெட்டு வேணாமா.. ரைட்டு விடுங்க.. நீங்க கொடுத்து வச்சது அவ்ளோதான்... ஹி ஹி...

Sukumar said...

வாங்க RAMYA.... முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்...

Sukumar said...

வாங்க ஜானகிராமன் சார்... கலாய்க்கப்படுதலில் விஜய்க்கெல்லாம் பல தலைமுறைகள் சீனியர் நம்ம ராமராஜன் அண்ணன்.... எனிவே உங்க தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. கண்டிப்பா நாம ரெண்டு பேரும் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவுக்கு போகலாம் சார்...

எம்.எம்.அப்துல்லா said...

//அழுன்னா அழப்போறேன்... சிரின்னா சிரிக்கப்போறேன்... அதைவிட்டுட்டு இப்படி இங்கிலீஷ் பேப்பரை கையில கொடுத்தா... அழுவறதா சிரிக்கிறதா தெரியலையே...


//


:))))))))))))))))))))))))

குகன் said...

Ultimate fun :) keep going

பிச்சைப்பாத்திரம் said...

சிரிப்பாத்தான் இருந்துச்சு. (குறிப்பா ஹிண்டு பேப்பர்) ஆனா பாவங்க இவரு. இந்த மாதிரி நம்மள வெச்சும் போட்டோ ஷூட் செஞ்சா இதவிட காமெடியா இருப்போமோ என்னவோ? :-)

முத்து said...

நல்லா பாருங்க நான் கமெண்ட்ஸ் போட்டுட்டேன் டிக்கெட் அனுப்பி கொலை கேசில் மாட்டிக்காதீங்க

Anonymous said...

Manguyile punguyile.......

செ.சரவணக்குமார் said...

அசத்தல் கமென்ட்ஸ் நண்பா.

உ.த அண்ணன் சொல்றது சரிதான்.

dharma said...

இப்ப‌தான் தில்லால‌ங்க‌டி டிரைல‌ர் பாத்துட்டு செம‌ க‌டுப்புல‌ இருந்தேன்.
தானைத‌லைவன், த‌ன்மான‌ சிங்க‌ம், சீறிவ‌ரும் காளை.
நாளைய‌ அமெரிக்கா,ஆஸ்த்ரேலியா, கொல‌த்தூர் ஜ‌னாதிப‌தி
அவ‌ருக்காக‌ ஒரு போஸ்ட்டும், டிக்கெட்டுமா... ஏன் இப்ப‌டி?

பட் உங்க‌ க‌மெண்ட் என்ன‌ய‌ ரெக்க‌வ‌ர் ப‌ண்ணிட்டு. ரொம்ப‌ தேங்க்ஸ் தல‌..

seik mohamed said...

ha ha ha ha ha ha

பனித்துளி சங்கர் said...

இன்னும் அதிகமான இதயங்களில் மறக்காமல் இருக்கும் படங்களில் இவரின் படமும் ஒன்று . இனியாவது நல்ல இருக்கவேண்டும் வாழ்த்துக்கள்

A.Maheswaran said...

very nice

Abhi said...

இடுகையை பார்த்தேன் ரசித்தேன். மேன்மேலும் அருமையான பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். என் கவிதைகளை படிக்க http://abhiyumnanum.blogspot.com வரவும். நன்றி

பிரபல பதிவர் said...

தம்பி சூப்பர்

sowri said...

திகிலா இருக்கு!!! என்னத்த சொல்லறது. படம் ஓடுதோ இல்லையோ நீங்க நல்லா ஓட்டறீங்க சாமி !!!:)

The English paper comment is the best with goes with his expression!!!!:)

Please put a caution that don't visit during office hour..

Anonymous said...

:))))))..யப்பா.. முடியலடா சாமீ

குசும்பன் said...

அது ஏன்டா என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்ட...?"


"அப்படி என்னண்ணே கேட்டுட்டேன்... படத்துல நீங்க இருக்கும்போது ஏன் சார்லியை வேற போட்டிருக்காங்கன்னுதானே கேட்டேன்..."//

தி பெஸ்ட்! கலக்கல்!

Murugan said...

Expecting a comment like this for VELAYUTHAM.

butterfly Surya said...

கலக்கல்.

இதுக்கும் ஒரு மைன்ஸ் ஒட்டா..? யாருப்பா அது ராம ராஜன் ரசிகர் மன்ற தலைவர்.???

Anonymous said...

Iyyao Thaliva

Enaku Ticket venam...

Nan comentey soliren....

Mudiyal.....

Anonymous said...

Splendid document, I really like which the webpage appears! The fashion is a plus!