Tuesday, June 29, 2010

செம்மொழி ராவணன் ரத்தசரித்திரம் - வலைமனை ஹாட் சிப்ஸ்
























புதியதாக முயற்சி செய்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடவும். நன்றி

24 comments:

சென்ஷி said...

எல்லாமே அருமை.. குறிப்பாய் போபாலும், ராவணனும் தனித்துவம்.

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் said...

muthalum, kadaisiyum arumai.... அதில் ராவணனில்

Chitra said...

எல்லாக் கவிதைகளிலும் உண்மை சுடுகிறது. போபால் பற்றிய கவிதையில் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

சிறுகுடி ராம் said...

உங்கள் புதிய முயற்சி மிக நன்றாக உள்ளது. தொடரட்டும் உங்கள் முயற்சிகள்... வாழ்த்துக்கள்.

Prasanna said...

அட்டகாசம் :)

senthilkumar said...

அருமையாக உள்ளது....வாழ்த்துக்கள்

ஜானகிராமன் said...

fantastic boss! really enjoyed and amazed. great creativity with meaningful thoughts...

vasan said...

அத்த‌னையும் அருமை. சிங்க‌ம், பெண்சிங்க‌ம் க‌ல‌க்க‌ல்.
போபால் வாயுக்கசிவு ஏழைக‌ளைக் கொன்ற‌து,
அவ‌ர்க‌ளின் நிதிக் க‌சிவு நீதியையே கொன்ற‌து.
அர‌சிய‌ல் த‌லைக‌ளும், பொருளாத‌ர‌ கொள்கைக‌ளும்,
ப‌டிந்த‌ விஷ‌க் க‌ழிவுக‌ளாய் அங்கும், இங்கும்,எங்குமாய்.

Katz said...

All iz well

Kumar said...

Good one.

ALHABSHIEST said...

"சன் சிங்கம் கொடுமை தாங்காமல் சேனலை மாற்றினேன்.அங்கே பெண் சிங்கம் ஜிங்கு ஜிங்குன்னு ஆடிக் கொண்டிருந்தது."
ரசித்தேன்.

Anonymous said...

படத்துடன் சொன்ன கதைகள் ரொம்ம ஜோருங்க....

Riyas said...

எல்லாமே அருமையாகவுள்ளது..

தொடர்ந்து எழுதுங்கள் இது போல்..

சாருஸ்ரீராஜ் said...

very nice

Unknown said...

எல்லாமே ரொம்ப நல்லாருக்கு.

சரவணகுமரன் said...

பாஸ், பட்டைய கிளப்பியிருக்கீங்க... எனக்கு எல்லாமே ரொம்ப பிடித்தது...

Paleo God said...

சூப்பர் ya! Keep it up! :))

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை

துரோகி said...

நல்லா இருக்குது,இனி இப்பிடியே எழுதுங்க!

பிரபல பதிவர் said...

எல்லா நிகழ்வுகளையும் கன கச்சிதமாக அலசியுள்ளாய் நண்பா
போபாலும், ராவணனும், செம மொழியும் கலக்கல்
ரத்த சரித்திரம் நல்லா இருந்தால் ஓடும்.
தமிழர்கள் சுரனையற்றவர்கள்.... சூர்யா பேச்சுக்காக ஓட்டாமல் இருக்க மாட்டார்கள்,
படம் மொக்கை என்றால் கதை கட்டி காப்புரிமை வாங்கி விடுவார்கள்

karthickeyan said...

"போபால்" வரிகள் மிகவும் அருமை.
கடைசி கமெண்ட், சிங்கம், பெண்சிங்கம் சிரிப்பை வரவழைத்தது.
உங்கள் முயற்சிகளுக்கு... வாழ்த்துகள்.

Unknown said...

செம ....

Unknown said...

செம ...

Mahi said...

Just Keep it up sukumar.... :-)