Monday, May 10, 2010

வேகவில்லை பருப்பு வெஸ்ட் இண்டீஸிடம்

//அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்த அல்ல//




























































































































இந்தியா சூப்பர் 8 செல்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் நம்மோட சூப்பர் எட்டு கமெண்டுகளை படிச்சு சிரிச்சு மனசை ஆறுதல் படுத்திக்கிட்டீங்களா ..அப்போ ஓட்டையும் பின்னூட்டத்தையும் போட்டுட்டு போங்க... என்னது சிரிப்பு வரலை வெறுப்புதான் வருதா...? ரைட்டு.. அயாம் எஸ்கேப்..!!   



9 comments:

Unknown said...

அண்ணே, இந்தியாவும் பாகிஸ்தானும் செமி ஃபைனல் போக ரிமோட்டா ஒரு சான்ஸ் இருக்குண்ணே..

வேணும்னா பாருங்க.. மேட்ச் ஃபிக்ஸிங் புக்கீஸ் மனசு வச்சாங்கன்னா, இந்தியாவும் பாகிஸ்தானும் செமி ஃபைனல் போயிடும்.

ஜெகதீசன் said...

//
Labels: அஞ்சலி
//
:))

Chitra said...

very funny. The last one is the best. ha,ha,ha,ha...

வந்தியத்தேவன் said...

ஐசிசிக்கு மோடியை தலைவராக்கினால் இந்தியா பைனலுக்கே போகும்

SShathiesh-சதீஷ். said...

எனக்கென்னவோ இந்தியா அல்லது இலங்கை உள்ளே போகும் போல இருக்கு. சூப்பர். வாழ்த்துக்கள்.

எட்வின் said...

வழக்கம் போலவே கலக்கல்.ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்திற்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன்.

Unknown said...

:) :) :) :) :) :) :) :) :) :)

SUPER அப்பு

Unknown said...

:-))))))))))))) super

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லிங்கோ