Friday, April 30, 2010

ஜூஜூ அனிமேஷனில் சுறா பட விளம்பரம்

கீழே நான்கு ஜூஜூ விளம்பரங்களை சுறாவுக்காக ரீமேக் செய்திருக்கிறேன். ஒவ்வொன்றிலும் இருக்கும் Enter பட்டனை அழுத்தி பாருங்கள். வீக்கான இதயம் உள்ளவர்களும், விஜய் ரசிகர்களும் தவிர்க்கவும்.


59 comments:

Raju said...

சூப்பர் கிரியேட்டிவிட்டிண்ணே..!

Anonymous said...

அண்ணா ... ரொம்ப சூப்பர்ங்ணா

Unknown said...

சூப்பரோ சூப்பர்...

பின்னூட்டம் போட்டுட்டேன்.. தயவு செஞ்சி சுறா படத்துக்கு அனுப்பிடாதீங்க மக்கா..

Chitra said...

:-))

மின்னுது மின்னல் said...

கடைசி பஞ்ச் ::))

Iyappan Krishnan said...

வாய்ஸ் இல்லையே ?

☀நான் ஆதவன்☀ said...

:))))))))))))

"ராஜா" said...

பின்னூட்டம் போட்டாச்சி.... மீ தி எஸ்கேப்பு...

Muthukumaran said...

தயவு செஞ்சி என்ன அந்த படத்துக்கு அனுபாதீங்கப்பா. என்னக்கு உயிர் மேல ஆசை இருக்கு

Vadielan R said...

நல்ல அருமையான கற்பனை வளம் கொடுத்த உங்கள் தந்தை தாயாரை வணங்குகிறேன் தோழரே தொடரட்டும் உம் பணி

GD said...

பின்னோட்ட‌ம் ச‌ரியா வ‌ர‌லைனா சொல்லுங்க‌ நேரா வந்து
மெசேஜ‌ கொடுத்துடுறேன்.அதுக்காக‌ சுறாவுக்கு போறதா ரொம்ப‌
அக்க‌ போரால‌ இருக்கு.

Subankan said...

ஓட்டு, பின்னூட்டம் ரெண்டும் போட்டுட்டேன்.. தயவு செஞ்சி சுறா படத்துக்கு மட்டும் அனுப்பிடாதீங்க தல

SriRam said...

super nanba

sundar sp said...

நல்ல கற்பனை வளம்.....

"வீக்கான இதயம் உள்ளவர்களும், விஜய் ரசிகர்களும் தவிர்க்கவும்" --- வீக்கான இதயம் உள்ளவர்கள் விஜய் ரசிகர்களாக இருக்க முடியாது.. :-)

பினாத்தல் சுரேஷ் said...

பின்னூட்டம் போடுவதும் போடாமல் போவதும் ஒவ்வொரு வாசகரின் ஜனநாயக உரிமை. அதை மீறி சர்வாதிகாரமான தண்டனைகளை அறிவித்திருக்கும் இந்தப்பதிவருக்கு வன்மையான கண்டனங்கள். சிரித்த ஒரே காரணத்தினால் இந்தப்பதிவுக்கு எதிர்பதிவோ, மைனஸ்குத்தோ போடாமல் போகிறேன் என்ற என் பெரிய மனதையும் பதிவு செய்கிறேன்.

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா இருக்குங்கோ

Anonymous said...

dont u guyz hav any other work rather than kidding vijay

Sukumar said...

ரொம்ப நன்றி ராஜு...

Balakumar Vijayaraman said...

கலக்கலக்கலக்கல்.

Sukumar said...

***balamurali...
ண்ணா. ரொம்ப தேங்க்ஸ்ண்ணா...


***முகிலன்...
வாங்க நண்பா ... ரைட்டு இவ்ளோ கேக்கறீங்க அதனால அனுப்பலை..


***வாங்க chitra..
மிக்க நன்றி***மின்னுது மின்னல் ..
வாங்க நண்பா. ஹி ஹி .. தேங்க்ஸ்...***Jeeves...
வருகைக்கு நன்றி பாஸ்...
வாய்ஸ் கொடுத்தால் பைல் சைஸ் எகிறி விடும்.. லோட் ஆக சிரமமாக இருக்கும்..***☀நான் ஆதவன்☀ ...
வாங்க தல... வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...***ராஜா..
வாங்க பாஸ்.. ஹி ஹி.. தப்புசிட்டீங்க...***Muthukumaran...
வாங்க வாங்க... அம்புட்டு பயமா தல....***வடிவேலன் ஆர். ...
வாங்க சார்.. உங்க பின்னூட்டமே நெகிழ வைக்கிறது.. உற்சாகம் கொடுத்தமைக்கு நன்றி சார்...***GD ...
ஹி ஹி ... வாங்க பாஸ்... சுராவுக்கு இவ்ளோ எபெக்டா...*** Subankan..
வாங்க பாஸு.. நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க.. உங்களை அனுப்பலை..***King ..
நன்றி நண்பா...*** sundar sp
நன்றி பாஸ்...
// வீக்கான இதயம் உள்ளவர்கள் விஜய் ரசிகர்களாக இருக்க முடியாது. //
சூப்பரா சொன்னீங்க போங்க.... எவ்வளவ்வோ தாங்குறாங்களே....*** பினாத்தல் சுரேஷ்
நன்றி தல வருகைக்கு,,,
நான் அறிவிச்சேன்.. ஆனா அது இவ்ளோ பெரிய சர்வதிகார தண்டனையா இருக்கும்னு எனக்கு தெரியாது பாஸு.. மன்னிச்சுடுங்க....***sarusriraj..
ரொம்ப நன்றிங்கோ***வாங்க அனானி அண்ணே...
என்னடா உங்களை காணுமேன்னு பார்த்தேன்...
விடுங்க அண்ணே.. படம் இன்னைக்கு ரிலீசு அதான் கொஞ்சம் கொண்டாடலாமேனு பார்த்தோம்... எப்டி பார்த்தாலும் நம்ம தளபதி தான அண்ணே...

Sukumar said...

Thanks... வி.பாலகுமார்...

S.kumaran said...

sura paka porathum sari suside panrathum sari super super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

paaraatta vaarththaikal illai

S.kumaran said...

sura Pakirathum sari susude panrathum sari

பினாத்தல் சுரேஷ் said...

மன்னிப்பு - எனக்கு தமிழ்லே பிடிக்காது, உருதுலேயும் ஸ்வாஹிலிலேயும் மட்டும்தான் பிடிக்கும்! ஆனா ஃப்ளாஷ் & காமெடி எனக்கு எல்லா மொழியிலேயும் பிடிக்கும்ன்றதால மன்னிச்சுடறேன்!

தக்குடு said...

hahahahahaaha...:) ROFTL

Unknown said...

அடிதூள்.>!

Kiruthigan said...

எதுக்கு சார் செத்த பாம்ப போட்டு அடிக்கிறீங்க?

தினேஷ் ராம் said...

தல கலக்கிட்டீங்க!!

Sabarinathan Arthanari said...

பின்னூட்டமும் ஓட்டும் போட்டாச்சு

என்னை படத்துக்கு அனுப்பாதிங்க
ப்ளீஸ்

:)

Anusha raman said...

Mr.Sumukar this is toomuch.

இலவசக்கொத்தனார் said...

:))

லோகேஷ்வரன் said...

Really nice design...but i dont know why the guys u r like these...wasting your knowledge on crtising a single man .... As gandhi said Indians are fools wasting their time and knowledge by Critising Others....U r Perfect indian...

அஷீதா said...

sukumar...kalakiteenga. sama creativity...sumaa dhoolaa irundhudhu. vaazhthukkal :))

karthickeyan said...

கலக்கிட்டீங்க நண்பா.!
அருமையான கற்பனை வளம்.
நன்றி.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..வடிவேலன் சொன்னதை வழி மொழிகிறேன்.

prince said...

Creativity and the sense of humor both are really nice.keep rocking!!!!!

Thamizhan said...

அருமை நண்பா... விஜய்-ன் சிறப்புப் படை உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். பேசாமல் சுறா படம் ஓடும் தியேட்டரில் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள். அவர்களே உள்ளே வரமாட்டார்கள்.

குசும்பன் said...

கலக்கல்! சுறாவுக்கு இதைவிட சிறப்பா விமர்சனம் எழுத யாராலும் முடியாது:))

Anonymous said...

சூப்பரா இருக்குங்கோ

அன்பரசு said...

ண்ணா...! சூப்பர்ணா....!

புலவன் புலிகேசி said...

சூப்பர் தல....

விக்னேஷ்வரி said...

Hahaha... Good one.

sreeram said...

salaman pappaiya told arumai.. arumai..arumai......

kabali said...

சாமி ஆள விடுங்க!!.. சூப்பரா இருக்குங்கோ... டிவிஇல பத்தாதா? என்ன கொடுமை சார்!!!

Anonymous said...

Good work....Especially the last one... :D

அடிமை நாட்டில் ஓர் தீவிரவாதி said...

Supper i like it sooooooooo mach

dinesh said...

நல்லதொரு கற்பனை திறன். விஜய் தான் பாவம் உங்க கிட்ட மாட்டிக்கிட்டார்.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

தமிழன் தாயகத்திலிருந்து said...

அண்ணை நானும் நேற்றுதான் சொந்தக்காசில சூனியம் வைச்சிக்கிட்டேன்,அதான் சுறா பார்த்தேன்ணை ,போகும் போதே எண்ட மனுசி போகாதெ போகதெ என்கணவா எண்டு பாட்டு பாடினாளே கேட்காம படம் பார்க்க போனேனே,இது வேணும் இது வேணும் ,பாவிப்பயலுக படம் தொடங்கின உண்டனேயெ தியட்டர வெளி ப்பக்கமா பூட்டிட்டானுக.

KUTTI said...

மச்சான்,

3 வது விளம்பரம் பட்டாசு.

வாழ்த்துக்கள்

மனோ

abide in jesus said...

Really nice friend... Extrodinary work..

Anonymous said...

ஆண்டவா? எப்டீங்க? நீங்க தானா அவன்(ர்)?

Wiji D said...

super maamu..........

Anonymous said...

zoo zoo ஜம்ப் பண்ணி சுறா ஓடற தியிட்டருக்குள்ள விழும்னு நெனச்சனே

Sukumar said...

ஓட்டு மற்றும் பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!!!

Thangavel said...

Nice one. good creative sense

keep it up.......

we wanna see more posts......

admin said...

அண்ணா சான்சே இல்லங்கிண்ணா

Anonymous said...

இதே மாதிரி ரஜினி,கமல்ன்னு யாரு மொக்க படம் குடுத்தாலும் அவர்களை ஜூ ஜூ மூலம் கலாய்பீர்களா ???விஜயை மட்டும் கலாய்பது உங்களுக்கும் மற்ற பதிவர்களுக்கும் எந்த வேறுபாட்டை உணர்த்தவில்லை.மேலும் இத்தளத்தை என் நண்பர் விரும்பி படிப்பார்.அவர் அவர் நண்பர்களிடம் சொல்லிருக்கிறார்.பாருங்கள் அவர்களுக்கு விஜயை பிடிக்கும் என்பதால்,அவர்கள் இந்த பதிவை ரசிக்கவில்லை,மேலும் உங்கள் தளத்தையும் பார்ப்பது இல்லை.5 பேரு தான பாக்கலன்னு நினைக்காதிங்க,அவுங்க மூலமா நிறைய பேரு வந்த்ருபாங்கள???எதோ நானும் இந்த தளத்தை படிப்பவன் என்று முறையில இந்த செய்தியை பகிர்ந்துகிட்டன்.

Sukumar said...

// இதே மாதிரி ரஜினி,கமல்ன்னு யாரு மொக்க படம் குடுத்தாலும் அவர்களை ஜூ ஜூ மூலம் கலாய்பீர்களா ?? //

அனானி அண்ணா தங்கள் கருத்துக்கு நன்றி. இவ்வளவு நல்ல கருத்தை ஏன் அனானியாக சொல்லியிருக்க வேண்டும்... வலைமனையின் ஆரம்ப கட்ட பதிவிலிருந்து பார்த்தீர்களேயானால் நடிகர்கள் வித்யாசமின்றி தான் பதிவுகளை போட்டிருக்கிறேன்.. நீங்கள் குறிப்பிட்டது போல ரஜினி, கமல் முதலியவ்ர்களை கலாய்த்த பதிவுகளும் உள்ளன. பாருங்கள்.. நான் ரஜினீயின் தீவிர ரசிகன் என்றாலும் அவரை கலாய்த்திருக்கிறேன்... இதையெல்லாம் ஏன் உணர்வு பூர்வமாக எடுத்துக்கொள்கிறீர்கள்.. விஜய் கூடத்தான். எனக்கு பிடிக்கும்..