Thursday, April 15, 2010

ஐ.பி.எல் பார்த்த ஐயா கலைஞர்

/முழுவதும் கற்பனையே... யாரையும் புண்படுத்த அல்ல/














































































































தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு ரொம்ப நன்றி..  அதே போல இப்பவும் உங்க ஆதரவை கமெண்டு, ஒட்டு போட்டு கொடுங்க... நெக்ஸ்ட் மீட் பண்றேன்....







12 comments:

Unknown said...

தம்பி கூலா இருக்குறது எப்பிடின்னு கோலா குடிச்சிக்கிட்டே இவருக்கு ஒரு க்ளாஸ் எடுப்பா..

பனித்துளி சங்கர் said...

நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க போங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

தமிழ்போராளி said...

கொல்கட்டவுக்கு வந்தப்ப நாங்க அடிச்சமா ?
விருந்தாளியாய் சென்னைக்கு வந்த எங்களை இப்படியா போட்டு புரட்டி புரட்டி அடிப்பது ?

Sketch Sahul said...

செமி பைனல்ஸ்க்கு போறவங்கதான் லீக் மேட்சுல ஜெயிக்கணும் ....உங்க ரெண்டு பேருக்கும் இனிமே அந்த கவலையே இல்லை ...பீ ...ஹாப்பி ..

dharma said...

ஒரு ம‌ந்தையில் இருந்து பிரிந்த‌
இர‌ண்டு ஆடுக‌ள் மீண்டும்
ச‌ந்திக்கும் போது பேச‌ முடிய‌வில்லயே!!

Arun said...

தோனி தம்பி...ஊருக்குள்ள எங்கள பத்தி கேளு..எவ்வளவு அடி வாங்குனாலும் வெளிய தெரியாது.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

கலைஞ்சர் அய்யா வந்துருக்காரு
சென்னை தோத்துட்டா
அவருக்கில்ல அசிங்கம்
அதான் விட்டுக்கொடுத்துட்டோம்

பா.வேல்முருகன் said...

தல. என்னாச்சு. ரெண்டு நாளா பதிவே இல்ல.

த்ரிஷா ரெண்டு மேட்ச் பார்த்ததுக்கும், CSK தோல்விக்கும் ஏதாவது கமென்ட் அடிப்பீங்கன்னு வந்து வந்து பார்த்துட்டு போயிட்ருக்கேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல காமெடி சார்...

56 said...

Ayya thaleeevarea indha pasangalukku unga katchila sera aarvama irrukkange.adhuvum indha dhoni thambikku kolhai parappu seyalara padhai dhaan venumam.

56 said...

Ayya thaleeevarea indha pasangalukku unga katchila sera aarvama irrukkange.adhuvum indha dhoni thambikku kolhai parappu seyalara padhai dhaan venumam.

குசும்பன் said...

பட்டைய கிளப்புது உங்க கமெண்ட்ஸ்!