Thursday, April 8, 2010

ஐ.பி.எல் வீடியோ கேம்

உங்க ஐ.பி.எல் அறிவை டெஸ்ட் பண்றதுக்கு ஒரு ஜாலியான வீடியோ கேம்... ஒரு ஓவர்.. விளையாடா ரெடியா...?





விளையாட START- ஐ கிளிக் பண்ணுங்க 




இதை ஒரே முயற்சியில முடிச்சிட்டீங்கன்னா நீங்க கிரேட்... ரெண்டு மூணு முயற்சியா.... குட்! நாலு அஞ்சு முயற்சின்னா உங்களுக்கு நெட் ப்ராக்டிஸ் பத்தாது... ஆறு முயற்சியா...? சாரி.. பாஸ் நீங்க நெறைய காம்ப்ளான் சாப்பிடனும்.























எத்தனை முயற்சியில் முடிச்சீங்கன்னு பின்னூட்டம் போடுங்க நண்பர்களே... உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன..


13 comments:

பா.வேல்முருகன் said...

நல்லா பொழுது போச்சு பாஸ்.
ஆனா என்ன, ரெண்டு பாட்டில் காம்ப்ளான் குடிக்கணும் போல.

கடைசி கேள்விக்கு மட்டும் செல்போன் கேமரா யூஸ் பண்ணேன்.

பிட் அடிச்சாவது பாஸ் பண்ணுவோம்ல.

anujanya said...

1. ஒரு முறை
2. இரண்டு முறை
3. நான்கு முறை
4. இரண்டு முறை
5. ஒரு முறை
6. நான்கு முறை

மொத்தம் 14 முறை. சரி சரி காம்ப்ளான் குடிச்சிட்டு வரேன். அடுத்த போட்டி வெய்யுங்க பாசு.

அனுஜன்யா

Ganee said...

Naan irandu pass akittaen annathai

Balakumar Vijayaraman said...

நானும் நிறைய காம்ப்ளான் சாப்பிடனும் :) . கடைசி டச் சூப்பர் :)

Sukumar said...

வாங்க வேல்ஸ்... உங்க வருகைக்கு நன்றி...

// நல்லா பொழுது போச்சு பாஸ்.//
ரொம்ப சந்தோஷம்...
// பிட் அடிச்சாவது பாஸ் பண்ணுவோம்ல. //
ரைட்டு...

Sukumar said...

வாங்க அனுஜன்யா... வருகைக்கு நன்றி...
// மொத்தம் 14 முறை. சரி சரி காம்ப்ளான் குடிச்சிட்டு வரேன். அடுத்த போட்டி வெய்யுங்க பாசு. //
உங்கள் ஊக்கம் மேலும் செய்ய வைக்கும் தல... ரொம்ப நன்றி..

Sukumar said...

வாங்க Ganee...
உங்கள் மதிப்புமிக்க பின்னூட்டதிற்கு மிக்க நன்றி...

Sukumar said...

வாங்க வி.பாலகுமார்...
தாங்கள் தொடர் வருகைக்கு நன்றிக்கு நன்றி...
// கடைசி டச் சூப்பர் :) //
எது அந்த வெட்டி வேலையா....??

Thahir said...

ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன் :-)


என்ர மவன் சிங்கம்டா...?!

சரவணகுமரன் said...

பாஸ்,

நல்லா பண்ணியிருக்கீங்க... :-)

அடுத்தது சினிமா க்விஸ். ஒ.கே.வா?

karthik said...

suber boss

சாமக்கோடங்கி said...

செல் போன் கேமரா எதுக்கு...? பெயிண்ட்ல பொட்டு invert colours குடுத்துப் பாருங்க போதும்..

சூப்பரப்பு...

sarathirajan said...

payangara verithanam.....