Tuesday, March 2, 2010

ஐ.பி.எல் தொரத்திக்கிட்டு வருது ஒடுங்க ஒடுங்க

இப்பதான் ஐ.பி.எல் முடிஞ்சா மாதிரி இருக்கு.. அதுக்குள்ள அடுத்த ஐ.பி.எல் வந்துடுச்சு.. ஒரு வருஷம் ஒரு ஓவர் மாதிரி சட்டுன்னு போயிடிச்சி... ரைட்டு... ஐ.பி.எல் திருவிழா ஆரம்பிக்க போகுது அதனால ஒரு முன்னோட்டமா போன வருஷ ஐ.பி.எல்லுக்கு நான் பதிவிட்ட போட்டோ கமேன்ட்சை மறுபடி கொடுத்திருக்கேன்... உங்களுக்கு புடிச்சிருந்தா ஒட்டு போடுங்க... புடிக்களைனாலும் ஒட்டு போடுங்க.. என்ன இப்போ..























என்ன பாஸ்.... படிச்சிட்டீங்களா... பிடிச்சிருந்தா. . அப்டியே உங்க ஓட்ட தமிழிஷிலும் தமிழ்மணத்திலும் குத்துங்க பாஸ் குத்துங்க....
பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன...

3 comments:

Unknown said...

அடுத்த வருஷத்துக்கும் வெச்சுக்கோங்க..அப்போகூட இதுதான் இருக்கும்..ஹி ஹி..

எம்.எம்.அப்துல்லா said...

எத்தனை வருஷமானாலும் இதே கதைதான் :))

சாருஸ்ரீராஜ் said...

ம்ம்ம் ... ரொம்ப நல்லா இருக்கு