Wednesday, February 10, 2010

கேபிள்ஜி பரிசல்ஜி புத்தக விழாவும் சில கற்பனைகளும்

நம்ம தல கேபிள்ஜி - பரிசல்ஜி இருவருடைய சிறுகதை தொகுப்பு புத்தகங்கள் வெளியீடு வரும் ஞாயிறு மாலை நடைபெற இருக்கிறது. அதோடு கூட காதலர் தின பதிவர் சந்திப்பும் ஏற்பாடு செய்யபட்டிருக்கிறது. காதலர் தினத்தன்று பதிவர்களையா சந்திக்கிறதுன்னு நீங்க கேக்குறது காதில விழுது... உங்களுக்காக தான் சாயங்காலம் நிகழ்ச்சி வச்சிருக்காங்க. காலைல மத்த சந்திப்பை எல்லாம் முடிச்சிட்டு மறக்காம எல்லோரும் வந்திடுங்க... போகும்போது புத்தகத்தோடு போங்க...















அப்புறம்... பர பரப்பான டாபிக் கிடைச்சா நாம போட்டோ கமெண்ட்ஸ் போடுறது வழக்கம்... இப்போ பரபரப்பான் டாபிக் இதானே.. அதான்... ஹி. ஹி...

8 comments:

butterfly Surya said...

அசத்தல்.

விஜய் தான் எப்பவுமே டாப்..

சூப்பரப்பு..

shortfilmindia.com said...

உன் அட்டகாசத்துக்கு அளவேயில்லையா..? கலக்கிறியே :)
கேபிள் சங்கர்

இராகவன் நைஜிரியா said...

நத்திங் பட் கலக்கல்

திவ்யா செந்தமிழ் செல்வன் said...

சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள் அவர்களுக்கு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

யாராவது தெலுங்குல மொழி பெயர்த்து போடுங்கப்பா.., தள கேட்குறார்ல..,

MSV Muthu said...

:)

மரா said...

நானு அப்பிடியே பட்டர்ஃப்ளை சூர்யாவின் வார்த்தைகளை வழிமொழிகிறேன்.

CS. Mohan Kumar said...

கேபிள் மூலம் தங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.