Thursday, July 23, 2009

நண்பர்கள் கமெண்ட் - ஆடி தள்ளுபடி

ஊர் முழுக்க ஆடி தள்ளுபடி, ஆடி கழிவு, ஆடி பரிசுன்னு ஒரே அதகலமா இருக்கே... நம்ம வலைல ஏதவாது ஆடி ஸ்பெஷல் பண்ணலாமுன்னு போன பதிவுல இந்த போட்டோ கொடுத்து ஆடி கமென்ட் கேட்டிருந்தேன்..... நெறைய பதிவர்கள் கமென்ட் கொடுத்து கலக்கிட்டாங்க... ஒவ்வொருத்தர் கம்மேண்டும் தனித்தன்மையா அவங்கவங்க ஸ்டைலில் இருக்குங்க...அதில வழக்கம் போல பட்டுன்னு சிரிப்பு வர்ற ரெண்டு கமெண்டை இங்க கொடுத்திருக்கேன்... அவங்களுக்கு வாழ்த்துக்கள்...! சொன்னபடி அவங்களுக்கான பரிசும் பதக்கமும் அவங்க மின்னஞ்சலுக்கு அனுப்பி வச்சிட்டேங்க.......பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றியோ நன்றி.......!











17 comments:

கலையரசன் said...

விருது பெற்றவருக்கு வாழ்த்துக்கள்..

எனக்கு ஒன்னும் விருது இல்லையா மச்சி?
இல்லனா பரவாயில்ல.. 1001 ரூபா பணமா அனுப்பிடு!

கார்த்திக் said...

T.R போட்டோவ போற்றுகலாம்ங்க.. மிஸ் பண்ணிடீங்க..

Unknown said...

இருவருக்கும் வாழ்த்துகள்.

உடன்பிறப்பு said...

கார்த்திக்.ச on July 23, 2009 12:15 PM said...

T.R போட்டோவ போற்றுகலாம்ங்க.. மிஸ் பண்ணிடீங்க..

/\*/\

TR படத்துக்கு வரும் கமெண்டுகள் லட்சத்தை எட்டிவிடும் அப்புறம் யாருக்கு விருது கொடுப்பது என்பது மிகவும் சிரமமாகிவிடும்

Manoj (Statistics) said...

பாராட்டுக்கள் விருது பெற்ற இருவருக்கும்

கிரி said...

நன்றி :-)

//உடன்பிறப்பு on July 23, 2009 4:15 PM said...
TR படத்துக்கு வரும் கமெண்டுகள் லட்சத்தை எட்டிவிடும் அப்புறம் யாருக்கு விருது கொடுப்பது என்பது மிகவும் சிரமமாகிவிடும்//

:-)))))))

Sukumar said...

கலையரசன்.....
1001 ரூபாதான மச்சி..... .....என்னையும் மதிச்சி கேட்டில....இன்னும் நெறைய கேளு.....

Sukumar said...

வாங்க ஜமால்...

Sukumar said...

வாங்க கார்த்திக்.ச ...
தங்கள் முதல் வருகைக்கு நன்றி..
டி.ஆரை ஏற்கனவே வலை கூறும் நல் உலகம் தொவச்சி தொங்க விட்டாச்சே..... புது வரவான நவரசருக்கு வாய்ப்பு கொடுப்போமுன்னுதான்
சொல்லிட்டீங்கல்ல அடுத்து டி.ஆர் போட்டோ போட்டுருவோம்

Sukumar said...

வாங்க உடன்பிறப்பு
// TR படத்துக்கு வரும் கமெண்டுகள் லட்சத்தை எட்டிவிடும் அப்புறம் யாருக்கு விருது கொடுப்பது என்பது மிகவும் சிரமமாகிவிடும் //

ஓஹோ இதுல இந்த மேட்டர் வேற இருக்கா ... அண்ணா அப்ப நீங்களே நடுவரா இருந்து தீர்ப்பு சொல்றீங்களா....

Sukumar said...

வருகைக்கு நன்றி Statistics

Sukumar said...

வருகைக்கு நன்றி Statistics

Unknown said...

thanku pa

//
TR படத்துக்கு வரும் கமெண்டுகள் லட்சத்தை எட்டிவிடும் அப்புறம் யாருக்கு விருது கொடுப்பது என்பது மிகவும் சிரமமாகிவிடும்//

hihi

Unknown said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_3973.html

please take it

குறை ஒன்றும் இல்லை !!! said...

கிரி அண்ணனுக்கு மீன் பிடிக்கும் ஆனா இப்படி வாள மீனும் , விலாங்கு மீனும் பிடிச்ச மாளவிகாவும் புடிக்குமா ? நன்றி புதிய தகவலுக்கு !!!

சிங்கக்குட்டி said...

உங்களுக்கு நிறைய விருது தரனும்னு தான் ஆசை, ஆனா இந்த குட்டி கிட்ட சல்லி விருதுகூட இல்லனு நினைக்கும் போதுதான் கண்ணு கலந்குது அண்ணே அவ்வ்வ்வ் ...:-))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே